54 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

Advertisement

Lovely!!! 😍 யஷோவும் கௌதமனும் யாழி பேபியும் ரகுவும் மனசோட ரொம்பவே ஒட்டிட்டாங்க... 'இவங்க எங்க வீட்டு மனுஷங்க'ன்னு மனசில பதிஞ்சிட்டாங்க .. எபி எத்தனை மெதுவா வந்தாலும் அப்படியே டக்குன்னு continuity வருது. ரெண்டு பேரும் நிறைய பட்டுட்டாங்க.. இனியாவது சந்தோஷமா இருக்கட்டுமென்னு மனசு ஏங்குது.
 
💞💞 பேபி என்ற ஒற்றை வார்த்தை அவளை கலங்க செய்கிறதே.. அதை உரைப்பவனும் அவளின் லகு தான் என தெரிந்தால் எப்படி மகிழ போகிறாளோ?? சீக்கிரம் சேர்த்து வைங்க..
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top