54 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

Advertisement

ரொம்பவே அழகான யூடி. நாளைக்கு ரொம்ப தள்ளி போயிடாம சீக்கிரமே வரட்டும். கண்ணாம்பூச்சி விளையாட்டு சுபமாக முடிவுக்கு வரட்டும். அரவிந்த் அப்பா நீங்க இன்னும கொஞ்ச நாள் கழிச்சே வாங்க. அதுக்குள்ள இவங்க பேசிரட்டும்
 
Last edited:
Super epi
கௌதம் மனம் திறக்கிறதுக்குள் பேபி முழிச்சுட்டாளே
எப்படி இருந்தாலும் இந்த மான்ஸ்டரை யசோக்கு பிடித்திருக்கு
அடுத்த பதிவிற்காக ஆவலுடன் இருக்கோம் :love: :love: :love: ❤️ ❤️ ❤️
 
பேச ஆரம்பிச்சா மொத்தமா எல்லாம் வந்திடும்.. கதையும் சீக்கிரம் முடுஞ்சிடுமுன்னு என்ன வேல பார்த்து யாழி பேபிய உசுப்பியிருக்கீங்க.. ஷோபா...
 

Advertisement

Advertisement

Back
Top