47 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

Advertisement

ரகு இன்னும் எவ்வளோ தான் தாங்குவான்? இதெல்லாம் நியாயமா?
 
அப்போ யாழி நிஜமாவே கௌதம் பொண்ணா...😲😲😲

ரகுவோட நிலைமையை படிக்க கஷ்டமா இருக்கு.... 😭😭😭
Irukkathu Maapi subiksa marriage appo rahuvoda poeruppa that time baby yazhi forming not gowtham ...aana niraiaya kolappa irukku konjam purinjittum varuthu....ennavo Maapi romba naal kaliccu shoba dear ezhuthula sikkittaen 4 dayaa veetla orae thittu
 
அவங்க கதைய அதனால தான் மாப்பி அப்ப அப்ப யூடி வரும் போதே படுச்சிடறது.. மொத்தமா படிக்க ஆரம்பிச்சா வீட்டுல திட்டு வாங்கறது உறுதி..

இல்ல மாப்பி.. எனக்கு இந்த எப்பி படுச்சதுமே கௌதம் தான் யாழி அப்பா ன்னு தான் தோணிட்டே இருக்கு.. மகாபலிபுரத்துல பேபியும் இருக்கா அங்கே தாஸா கூட இருக்கறவன் வேற யாரா இருக்கும்.. நம்ம கௌதம் தானே.. சோ எனக்கு அங்கே தான் இடிக்குது..

ஷோபா வந்து க்ளியர் பண்ணா தான் உண்மை வரும்.. ஆனா அம்புட்டு சட்டுன்னு சொல்லிடுவாங்களா.. வீரை ரகு ன்னு ஒத்துக்க வைக்கவே 43 யூடி போராடினோம்.. இது எப்ப க்ளியர் ஆகறது..‌
 
ஷோபா வந்து க்ளியர் பண்ணா தான் உண்மை வரும்.. ஆனா அம்புட்டு சட்டுன்னு சொல்லிடுவாங்களா.. வீரை ரகு ன்னு ஒத்துக்க வைக்கவே 43 யூடி போராடினோம்.. இது எப்ப க்ளியர் ஆகறது
அதான் அவன் இல்லனு புரிஞ்சிட்டாலே அப்புறம் என்னரா டவுட்டு... இது வேற ரா யாழி பேபி வீரோட பொண்ணே தான் ரா... அப்டிலாம் தாராவ சிக்க விடமாட்டாங்கனு நம்புவோமாக...
 
அவங்க கதைய அதனால தான் மாப்பி அப்ப அப்ப யூடி வரும் போதே படுச்சிடறது.. மொத்தமா படிக்க ஆரம்பிச்சா வீட்டுல திட்டு வாங்கறது உறுதி..

இல்ல மாப்பி.. எனக்கு இந்த எப்பி படுச்சதுமே கௌதம் தான் யாழி அப்பா ன்னு தான் தோணிட்டே இருக்கு.. மகாபலிபுரத்துல பேபியும் இருக்கா அங்கே தாஸா கூட இருக்கறவன் வேற யாரா இருக்கும்.. நம்ம கௌதம் தானே.. சோ எனக்கு அங்கே தான் இடிக்குது..

ஷோபா வந்து க்ளியர் பண்ணா தான் உண்மை வரும்.. ஆனா அம்புட்டு சட்டுன்னு சொல்லிடுவாங்களா.. வீரை ரகு ன்னு ஒத்துக்க வைக்கவே 43 யூடி போராடினோம்.. இது எப்ப க்ளியர் ஆகறது..‌
அதோட கௌதம் வர்ர ட்ரீம்ஸ்லாம் மசில் ஆர் ஸ்கின் எதோ ஒரு மெமரி ...அந்த மெமரி வீரோடதா தானே இருக்கும்...
 
அதான் அவன் இல்லனு புரிஞ்சிட்டாலே அப்புறம் என்னரா டவுட்டு... இது வேற ரா யாழி பேபி வீரோட பொண்ணே தான் ரா... அப்டிலாம் தாராவ சிக்க விடமாட்டாங்கனு நம்புவோமாக...
வீர் கனவுல தான் அவளோட குடும்பம் நடத்தறான்.. அப்படி கனவுல கூட இங்கிருக்கறவ கன்சீவ் ஆக்க முடியுமா என்ன மாப்பி.. அம்புட்டு டெக்னாலஜி வளர்ந்திடுச்சா.. 😂😂😂
 
அதோட கௌதம் வர்ர ட்ரீம்ஸ்லாம் மசில் ஆர் ஸ்கின் எதோ ஒரு மெமரி ...அந்த மெமரி வீரோடதா தானே இருக்கும்...
மெமரி எல்லாமே அவன் அவகிட்ட இருந்தப்ப வந்தது.. ஆனா வாழ்ந்தது.. யாரு.... ???? அதான் இங்கே முக்கியம்
 
💞💞 யசோவோடு நிச்சயம் முடித்தவுடன் காதல் கடலில் நீச்சல் அடித்தவன், சம்சார கடலிலும் நீந்த ஆரம்பித்து இருப்பான். அந்த நினைவுகள் மூளையின் நாளங்களில் நீக்கமற நிறைந்திருக்க, கனவாய் தொடர்கிறதோ?

வீர் மூலம் அந்த நினைவுகள் இனி கௌதமையும் தொடருமோ? எப்போ உண்மை உணர்வானோ? சஸ்பென்ஸ் தொடர்ந்து வந்தாலும் நம்ம யாழி பேபி வீர் பொண்ணு தான். அதிலே நோ டவுட்.
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top