Irukkathu Maapi subiksa marriage appo rahuvoda poeruppa that time baby yazhi forming not gowtham ...aana niraiaya kolappa irukku konjam purinjittum varuthu....ennavo Maapi romba naal kaliccu shoba dear ezhuthula sikkittaen 4 dayaa veetla orae thittuஅப்போ யாழி நிஜமாவே கௌதம் பொண்ணா...
ரகுவோட நிலைமையை படிக்க கஷ்டமா இருக்கு....![]()
அவங்க கதைய அதனால தான் மாப்பி அப்ப அப்ப யூடி வரும் போதே படுச்சிடறது.. மொத்தமா படிக்க ஆரம்பிச்சா வீட்டுல திட்டு வாங்கறது உறுதி..Irukkathu Maapi subiksa marriage appo rahuvoda poeruppa that time baby yazhi forming not gowtham ...aana niraiaya kolappa irukku konjam purinjittum varuthu....ennavo Maapi romba naal kaliccu shoba dear ezhuthula sikkittaen 4 dayaa veetla orae thittu
அதான் அவன் இல்லனு புரிஞ்சிட்டாலே அப்புறம் என்னரா டவுட்டு... இது வேற ரா யாழி பேபி வீரோட பொண்ணே தான் ரா... அப்டிலாம் தாராவ சிக்க விடமாட்டாங்கனு நம்புவோமாக...அவங்க கதைய அதனால தான் மாப்பி அப்ப அப்ப யூடி வரும் போதே படுச்சிடறது.. மொத்தமா படிக்க ஆரம்பிச்சா வீட்டுல திட்டு வாங்கறது உறுதி..
இல்ல மாப்பி.. எனக்கு இந்த எப்பி படுச்சதுமே கௌதம் தான் யாழி அப்பா ன்னு தான் தோணிட்டே இருக்கு.. மகாபலிபுரத்துல பேபியும் இருக்கா அங்கே தாஸா கூட இருக்கறவன் வேற யாரா இருக்கும்.. நம்ம கௌதம் தானே.. சோ எனக்கு அங்கே தான் இடிக்குது..
ஷோபா வந்து க்ளியர் பண்ணா தான் உண்மை வரும்.. ஆனா அம்புட்டு சட்டுன்னு சொல்லிடுவாங்களா.. வீரை ரகு ன்னு ஒத்துக்க வைக்கவே 43 யூடி போராடினோம்.. இது எப்ப க்ளியர் ஆகறது
அதோட கௌதம் வர்ர ட்ரீம்ஸ்லாம் மசில் ஆர் ஸ்கின் எதோ ஒரு மெமரி ...அந்த மெமரி வீரோடதா தானே இருக்கும்...அவங்க கதைய அதனால தான் மாப்பி அப்ப அப்ப யூடி வரும் போதே படுச்சிடறது.. மொத்தமா படிக்க ஆரம்பிச்சா வீட்டுல திட்டு வாங்கறது உறுதி..
இல்ல மாப்பி.. எனக்கு இந்த எப்பி படுச்சதுமே கௌதம் தான் யாழி அப்பா ன்னு தான் தோணிட்டே இருக்கு.. மகாபலிபுரத்துல பேபியும் இருக்கா அங்கே தாஸா கூட இருக்கறவன் வேற யாரா இருக்கும்.. நம்ம கௌதம் தானே.. சோ எனக்கு அங்கே தான் இடிக்குது..
ஷோபா வந்து க்ளியர் பண்ணா தான் உண்மை வரும்.. ஆனா அம்புட்டு சட்டுன்னு சொல்லிடுவாங்களா.. வீரை ரகு ன்னு ஒத்துக்க வைக்கவே 43 யூடி போராடினோம்.. இது எப்ப க்ளியர் ஆகறது..
வீர் கனவுல தான் அவளோட குடும்பம் நடத்தறான்.. அப்படி கனவுல கூட இங்கிருக்கறவ கன்சீவ் ஆக்க முடியுமா என்ன மாப்பி.. அம்புட்டு டெக்னாலஜி வளர்ந்திடுச்சா..அதான் அவன் இல்லனு புரிஞ்சிட்டாலே அப்புறம் என்னரா டவுட்டு... இது வேற ரா யாழி பேபி வீரோட பொண்ணே தான் ரா... அப்டிலாம் தாராவ சிக்க விடமாட்டாங்கனு நம்புவோமாக...
மெமரி எல்லாமே அவன் அவகிட்ட இருந்தப்ப வந்தது.. ஆனா வாழ்ந்தது.. யாரு.... ???? அதான் இங்கே முக்கியம்அதோட கௌதம் வர்ர ட்ரீம்ஸ்லாம் மசில் ஆர் ஸ்கின் எதோ ஒரு மெமரி ...அந்த மெமரி வீரோடதா தானே இருக்கும்...