Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

43.காதலால் சிதைந்த பைங்(குழி)கிளி...! ( இறுதி அத்தியாயம் )

Advertisement

AMMU ILAIYAAL

Well-known member
Member
43.1. காதலால் சிதைந்த பைங்(குழி)கிளி...!

43.2.காதலால் சிதைந்த பைங்(குழி)கிளி...!


நனி நன்றி உறவுகளே... இவ்வளவு நாள் எனக்கு கொடுத்த ஆதரவுக்கு. கொஞ்சமாச்சும் திருப்தி படுத்திட்டன்னு நினைக்கிறேன். இந்த கதை எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். நிறைய நல்ல விஷயங்கள் இது மூலமா கிடைச்சிருக்கு. சித்து கேரக்டரை கடைசி வரைக்கும் காமெடியா வச்சிட்டீங்க'னு கொஞ்சம் பேர் ஃபீல் பண்ணிங்க ???.. எனக்கு ரொம்ப பிடித்த கதாபாத்திரம் சித்து தான். இந்த கதை தொடக்கம் முதல் முடிவு வரைக்கும் அவனை வச்சு தான் பெரும்பாலும் நகர்ந்திருக்கும். ராசாத்தி அம்மாவை பார்த்தது, சந்திரன் ,ரதிதேவி.... தினேஷ் காதல் உட்பட எல்லாமே அவன் மூலமாத்தான் வெளிவந்திருக்கும். ஆழி கதாபாத்திரத்தை விட இவன ரொம்ப ரசிச்சு எழுதி இருக்கேன். சோ அவன் தான் எனக்கு ஹீரோ ???????????. கம்பெடிசன் க்கு ஒரு கதை எழுதிட்டு இருக்கேன். அதை முடித்ததும்... மாமன் மதுரவீர மச்சகாளை கதையை ஆரம்பித்துவிடுவேன். திரும்ப நான் வர வரைக்கும் மறக்காம இருங்க.


அப்புறம் ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ்...
பவித்ரா நாராயணன் சகிக்கு தான். கேட்காமலே உதவி செஞ்சாங்க.... சோ ஸ்வீட் ?????????.

நன்றி ????.
 
ரொம்ப அருமையான
குடும்பம் சொந்தங்கள்
நட்புனு
அதோட
கயமையை களை எடுத்து
கடமையை அருமையா
நிறைவேத்தி
இனிமையா கதை
நிறைவு செய்தது அழகு
வாழ்த்துக்கள் அம்மு
????
 
ரொம்ப அருமையான
குடும்பம் சொந்தங்கள்
நட்புனு
அதோட
கயமையை களை எடுத்து
கடமையை அருமையா
நிறைவேத்தி
இனிமையா கதை
நிறைவு செய்தது அழகு
வாழ்த்துக்கள் அம்மு
????

நனி நன்றி சகி..???????????????????.
 
Top