31.1 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

Advertisement

யம்மா யசோதரா என்ற வார்த்தையில் குழந்தை தன் அம்மாவாக புரிந்து கொண்டாளா.
Lovely epi. குழந்தையே பெத்தவங்களை சேர்த்து வைப்பது… எவ்ளோ சந்தோசம்.
எவ்ளோ பெரிய கதையா வந்தாலும் அதை ஆவலுடன் படிக்க காத்திருக்கோம் 😍 😍 😍 😍
 
வீர்-ன்னு ஒரு மனுஷன் தானே உயிர் கொடுத்தான். எப்போ அது ரகுவா மாறிச்சு :)
யசோவோட ஆளு வீர் 😁

என்னவோ தாக்ஷாவ தான் கௌதமனுக்கு பிடிக்குது போல. என்ன பண்ண? அவன் ஏக பத்தினி விரதன் ஆகிட்டான்.
இந்த வேல தானே வேணாங்கறது.. நாங்க பிக்ஸ் ஆகிட்டோம்.. இடையில புகுந்து ஆட்டைய கலைக்காதீங்க...
 
Oh my god! Shoba ma.... yaazhi baby cuteness overload-e thaan!!! adhum anda last para..... ethanai vidhamana feelings kondu varudhu!!

indha daakshaavai thorathi vidungalen! cha!! Avan thaan first line-laye solraam beach-ku poROM neeyum variyaa-nu!! indha daaksha thaniya koopdaraan-nu ninaikara...indha madiri munagaraa...ivanum ava kuzhaindainnu ninaikaraan.. 🤦‍♀️rendum urupatta madhiri thaan. en shoba ma? engala veRuppetha-nne rendu loosungalum kuzhaiyaratha ipdi ezhuthuveengalo?

Also, please indha kadhai ezhuthitte irunga..indha kadhai bayangara potential. supera varudhu.. niruthave niruthaatheenga... oru 100 epi-yaavadhu podunga..
 
எவ்வளோ வேணா எழுதுங்க. ஆனா கரெக்டா யூடி கொடுத்தா போதும் சிஸ்.

தாக்ஷா நினைப்பு தப்பில்லனாலும் கௌதமோட குட்டிக்கு அதுல அவ்ளோ இடமில்லையே? கௌதம் அப்பாவாக ஆயிட்டான். தாக்ஷா இப்பவரை குட்டிய பார்த்துக்க ட்ரை பண்றா. எல்லாரும் கூப்பிட்டத வச்சி பாப்பா அம்மான் புரிஞ்சுகிட்டா. இதுனால என்னென்ன நடக்க போகுதோ. குட்டிய யாரும் காயப்படுத்திடாம இருக்கணும். நடந்தது தெரிய அவசியமில்லனா எப்படி கௌதம்.
:love: :love: enna seiya... அவனுக்கு இன்னும் தாக்ஷா மேல நம்பிக்கை வர போல. பையன் உண்மைய சொல்ல பயப்படுறான்.
 

Advertisement

Advertisement

Back
Top