Thanks a bunch DhivyaAkka epdi solla.... Neenga kathaiah eluthuringa no no... Etho en pakkathu veetla ila en friend veetla enaku romba therincha veetla nadakuratha nan pakkathula irunthu pakkura mathiri iruku.. Avanga siricha nanum sirikaren... Avanga alutha nanum alugaren... Etho maya ulaguthukulla vantha mathiri irukuthu.... Aduthu enna nadakumongra enname ethayum yosika vida mattiku... Waiting for next epi
And one more thing... Nan enna nenaikurennu kandipa varthaila sollave mudiyathu oru mathiri. Mixed emotions![]()
வீர்-ன்னு ஒரு மனுஷன் தானே உயிர் கொடுத்தான். எப்போ அது ரகுவா மாறிச்சுதாஷா.. எதிர்பார்ப்பை எப்படியும் உன்னால நிறைவேத்தி தரவே முடியாதுன்னு ஒவ்வொரு மொமண்ட்லையும் தெரியுது தானே கௌதமா.. அப்போ ஏன் நீ அதை தொடர நினைக்கறே.. உனக்கே அது சரியா வருமான்னு யோசிக்க தோணலையா..
தாயை உணர்வால் கண்டு கொண்ட பிள்ளையின் உணர்வை பெற்றவளும் உயிர் கொடுத்தவனும் உணர்வார்களா..
ரகுவோட பேபி ... கௌதமன் வாயிலிருந்து... ஆனாலும் உணர்வு ஒன்று தான்.. புரியுதா யசோ உனக்கு..
இன்னும் குழந்தைக்கு யசோ-ன்னு சொல்ல வரலஅச்சோ அம்மா இல்லைடா செல்லம், யசோ அம்மா...னு சொல்லுங்க. மகளுக்கு தாயை புரிகிறது. அம்மாவிற்கு தெரியவில்லை. அப்பாவிற்கு புரியுமா?
நீங்க எத்தனை எபி எழுதினாலும் படிப்போம். சீக்கிரம் முடிச்சு பிள்ளை மனசை தேட வைக்காதீங்க. யாழியை ஐஸ்கிரீம் சாப்பிட வச்சு அழ வைக்குறீங்க.
Thanks GirijaVazhakam pola baby cuteness lovelyvikram solluradhu correct.....love irruntha unmaiya maraikadhu ellathaiyum share pannanum
baby yein yeso va parthu amma nu sollura
nice intresting ud sis
![]()
Dragging ellam illa sis.... story nalla poghudhu....weekly bonus epi kodutha nalla irrukum![]()