Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

25. காதலால் சிதைந்த பைங்(குழி)கிளி..!

Advertisement

Am so sad dai neengalum intha ulagathirku varuvathirkku muniruntha uyir Ulla vedu da.... Inthu oru story thaan but ennala Appadi ninaikka mudiyala antha feel ninaikka romba kasdama irukku..... Antha kolakaranukku athoda valiya unara vakkanum ammu ma.... sorry
 
நான் இந்த எபி வந்ததது கவனிக்க வில்லை....
இப்போது தான் பார்த்தேன்...
பதற்றமான மற்றும் மிக கனமான பதிவு....
இப்படிலாம் நடக்குதுனு மனசு. ரொம்ப கஷ்டமா இருக்கு...
 
என்ன உறுப்பாயிருக்கும்னு விளையாட்டு தனமா இருந்த என்னை.....
பெயர் தெரிந்த பின் ..மனசு ரொம்ப கஷ்டமா இருக்குது:cry:
 
எத்தனை சங்கடமா கஷ்டமா
இருக்கு ஒரு பெண்ணை
இதைவிட கொடுறமா
கொலை செய்ய முடியாது
பாவிகள்
இவனுக எல்லாம்
அம்மா வயத்துலதான்
பொறந்தானுகளா.
 
Top