Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

11. காதலால் சிதைந்த பைங்(குழி)கிளி..!

Advertisement

AMMU ILAIYAAL

Well-known member
Member
சாரி ஒரு வாரமா இந்த பக்கம் வர முடியல. இந்நேரம் பாதி முடிச்சுகள் அவிழ்ந்திருக்கும். இனிமே தொடர்ந்து அத்தியாயங்கள் வரும்.

ஒரு வாரம் உங்களை சும்மாவே விட்டதால இன்னிக்கு சந்தோஷப்படுத்துற மாதிரி... அத்தியாயம் போட்டிருக்க படிச்சுட்டு எஞ்சாய் பண்ணுங்கோ????????????

11. காதலால் சிதைந்த பைங்(குழி)கிளி..!
 
நினைத்தேன்...இப்படி சண்டை போட்டு போக வைக்கிறது தான் உங்க ஊர்ல சந்தோச படுத்தற Epi யா அம்மு சகோதரி??
அதுலேயும் ரதி முன்னால் இது நடந்தது சந்தோச நிகழ்வா???
மகாலட்சுமி இப்படி அழுறது தான் சந்தோச நிகழ்வா???
சொல்லுங்க அம்மு....
 
Last edited:
நினைத்தேன்...இப்படி சண்டை போட்டு போக வைக்கிறது தான் உங்க ஊர்ல சந்தோச படுத்தற Epi யா அம்மு சகோதரி??

ஆதி பண்ணது தப்பு தான ??? . என் ஹீரோக்கு கோவம் வர தான செய்யும். அதுக்கு தான் ரதி தேவி ய போடலாம்னு இருக்க...???. பின்ன சண்டையை ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ வேடிக்கை பாக்குறது சந்தோஷம் இல்லையா
 
நானும் ஆரதி மேல செம்ம கோவத்துல இருக்கேன் :mad: :mad: :mad:
நான் நெனக்கிறேன் ரதிய ஆழிக்கு சோடியா போடறதுக்காகவே ஆதிய இப்படி பேச வைக்கிறீங்களோன்னு ???

போன்ல பேசறது கண்டிப்பா வேற ஆள் தான் ராபர்ட் செத்து போய்ட்டான்.... இதுக்கும் அனிதாவுக்கும் ஏதோ சம்மந்தம் இருக்கு ??
 
Crct ta sollitinga.. aathi panrathu thappu thana namma rathi pakkam poidalam vaanga sagi ?. Robert pathi unga cid brain kitaiye ketunga ???
 
Top