குட்டி பொண்ணு எங்க இருந்து வந்தாஅந்த படம் பார்த்து எனக்கு வந்த கோவத்துக்கு அளவே கிடையாது... ஆணோ பெண்ணோ கட்டுப்பாடு வேணும் நீ பண்ண தப்புக்கு இன்னொரு உயிர் ஏன் பழி சும்மக்கணும்...
வீர் (அ) ரகு வோட குட்டி பொண்ணை தேடுற கௌதமன் அவனையே நினைக்கிற தாஸா...
எங்கே செல்லும் இந்த பாதை
யாரோ யாரோ அறிவரோ
ஷோபா மட்டுமே அறிவார்
கொஞ்சம் மறந்த மாதிரி இருந்தது திரும்ப 00 இருந்து முழுவதும் படிச்சுட்டு வந்துட்டேன். சூப்பர் அச்சோ வீர் தான் தானம் பண்ணவன்னா அப்ப அவனோட காதலி, குழந்தை.. அந்த அலைப்புறுதல் தான் கௌதம்க்கா. very interesting ma
எங்க, அதுங்க ரெண்டும் கண்டுக்கவே இல்லையே.Andha padam parthu nanum romba aluthuten thavikra kulandhai mugam avungaluku ellam nabagame varatha??
Gowthaman ku thaksha pokisama irupala
உங்களுக்கு எல்லாம் கதை எழுத தனியா கிளாஸ் போகணும் போல.
ஒருவேளை கெளதமுக்கு நிம்மதியும், சந்தோஷமும் கிடைக்க வைக்க போகுற பொக்கிஷம், வீரோட குழந்தையா இருக்குமோ?
கொஞ்சமே கொஞ்சம் வெயிட் பண்ணட்டும்... கண்ணுல காட்டிடுவோம்இவனோட தேடலுக்கு முடிவை இப்போதே காட்டிடுவீங்களா.. இல்ல.. இன்னும் அவனை அலைய வைக்க ப்ளானா...