03 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

Advertisement

அந்த இரண்டு குட்டிகளும்... பூரி பிச்சி தர... அழகும் சோ ஸ்வீட்...:love:

வளர்ந்து, காதலை உணர்ந்ததும் உங்க கையில என்ன பாடு படப்போறாங்களோ:cry:😰😰

தம்பி அந்த குட்டி பாப்பாவ கூட்டிட்டு தப்பிச்சு ஓடிரு....:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
Enga ponalum kootitu vandhuduvomla 😄
 
எல்லா யூடிவயும் அக வைக்கணும் அதான. நடத்துங்க.
 
சந்தியாவோட அம்மா அப்பா கிட்ட விட்டு போனது அக்ஷ்ராவோட இந்நாள் கணவன் சந்தியாவின் முன்னாள் கணவன் நகுலன்...
இப்போ அக்ஷரா ரெண்டாவது முறையாக மாசமாக இருப்பதால் ரகுவை திருச்சியில் விட்டுட்டு சென்னை போகுது வண்டி...

இப்போ பக்கத்து வீடு பஞ்சவர்ணம் தான் ரகுவோட bestie யா வந்து பின்னாளில் காதலி யா மாற போகிறாளா...
 

Advertisement

Advertisement

Back
Top