00 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

Advertisement

😍😍😍

ஹீரோக்கு ப்ரைன்ல ட்யூமர், பிழைக்க 99.99 விழுக்காடு சான்ஸ் தான், அதுவும் ஆப்ரேஷன் பண்ணினா நினைவு தப்பவும் வாய்ப்பு இருக்கு, இதுல கல்யாணத்துக்கு முன்னாடியே காதலி கர்ப்பம்... இப்பவே கண்ணை கட்டுதே...😕😕
இந்த பாட்டு மட்டும் போட வச்சுறாதீங்க..😑😑

😍😍😍

அவன் கணக்கு, அவ கணக்கு, காலத்தோட கணக்கு எல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும், முதல்ல ஷோபாவோட கணக்கு என்னன்னு தெரியணும்.. ஆமாம் சொல்லிப்புட்டேன்..😎😎😎

images (72).jpeg
 
😍😍😍

ஹீரோக்கு ப்ரைன்ல ட்யூமர், பிழைக்க 99.99 விழுக்காடு சான்ஸ் தான், அதுவும் ஆப்ரேஷன் பண்ணினா நினைவு தப்பவும் வாய்ப்பு இருக்கு, இதுல கல்யாணத்துக்கு முன்னாடியே காதலி கர்ப்பம்... இப்பவே கண்ணை கட்டுதே...😕😕
இந்த பாட்டு மட்டும் போட வச்சுறாதீங்க..😑😑

நான் சொன்ன மாதிரி சோக பாட்டுங்க ஒண்ணொண்ணா இறக்குங்க சிந்து....
நடு நடுல தத்துவ பாட்டு கூட ஓகே தான் 😂 :ROFLMAO::cool:
 
பொங்கல் வாழ்த்துக்கள் ஷோபா..

எப்ப பாரு பீதில உலாத்த விடறதே வேலையா வச்சிருக்கீங்க.. ஆனாலும் அது கூட நல்லா தான் இருக்கு.. திக் திக் நிமிடங்கள் காத்திருப்பில்.. அடுத்த யூடிக்காக...
 
Advertisement

Advertisement

Back
Top