Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

💞பனி 💞 39

Advertisement

அருமையான பதிவு 😍😍😍😍.
பாருடா தொரைக்கு பசலைநோயி வாட்டுது போல. தொரையோட தோரணையே மாறிப்போச்சு.
தம்ப்றீ வெளில என்னதான் பருப்பா இருந்தாலும்கூட வூட்ல புருசனெல்லாம் தொடைப்பகட்டை மாதிரி தான்.
சரி சரி கிளம்பு.
போயி ராஹியோட காலு மாமனார் மாமியார் காலு எல்லாம் வெயிட்டிங்ல இருக்கு.🤭🤭🤭🤭🤭🤭🤭😂😂😂😂😂😂
 
Lovely episode, Jainisha ma. 💞💞💞💞💞💞. Come on man, the great Aathithya Varma, go on, come down from your pedestal, run, run, run 🏃‍♂️🏃‍♂️🏃‍♂️and fall on your knees or upside down 🤸‍♂️🤸‍♂️🤸‍♂️in front of your Rhahi, only option left for you, but we still believe in our Hero ————Army. 🫡🫡🫡. Heroine Army kidayum vaanki kaddikke, ha 🤣 ha 🤣 ha 🤣
 
பியூலா அவ வாயாலேயே உளரிக்கொட்டி வாங்கி கட்டிக்கிட்டா 🤣🤣🤣.....
ஆதி போய் ராஹிய எப்பிடி கெஞ்சி கொஞ்சி சமாதானம் செய்யப்போறான்னு பாக்க வைட்டிங் 🤭🤭🤭.....
 
Top