யோவ் அந்த வேலையப் பாத்தது யூ தானா?.அவங்க தான் அந்த ஐடிக்கு சூனியம் வச்சு விட்டாச்சு
மீ சேடு ப்பா
யோவ் அந்த வேலையப் பாத்தது யூ தானா?.அவங்க தான் அந்த ஐடிக்கு சூனியம் வச்சு விட்டாச்சு
எனக்கு tab இல் சைட் ஓபனே ஆக மாட்டேக்குதுங்க சிஸ்டர். எனக்கு ரொம்ப நேரம் மொபைல் யூஸ் பண்ணினா விரல் எலும்பு வீங்கிடும். பொருத்துப் பார்த்து tab இல் இனி படிக்க முடியாதுனு மொபைல் கேஸ்ல பையன் ரிங் ஹோல்டர் ஸ்டேண்டு வச்சு கொடுத்துட்டான்ஆமா சிஸ் திடீர்னு சைட்டுல எனக்கு வேலை செய்யாம வெளியே அனுப்பிச்சிருச்சு. இங்கன மட்டுமில்லாம வேற இரண்டு சைட்டுலையும் இதேபோல ஆகிடுச்சு.
அங்கன பழைய ஐடி ஓகே ஆகிடுச்சு. ஆனா இங்கன நொழைய முடியலை ப்பா.
ஐடில இமோஜி மெயில் சேஞ்சஸ் குடுத்து தான் ஓகே ஆச்சு சிஸ்.
பழைய பேரு குடுத்தா ஏத்துக்க மாட்டேனு சொல்லும் சிஸ். நீங்க கூட ஏதாவது எழுத்தையோ இமோஜியவோ சேர்த்து பாருங்க.எனக்கு tab இல் சைட் ஓபனே ஆக மாட்டேக்குதுங்க சிஸ்டர். எனக்கு ரொம்ப நேரம் மொபைல் யூஸ் பண்ணினா விரல் எலும்பு வீங்கிடும். பொருத்துப் பார்த்து tab இல் இனி படிக்க முடியாதுனு மொபைல் கேஸ்ல பையன் ரிங் ஹோல்டர் ஸ்டேண்டு வச்சு கொடுத்துட்டான்
Tab இல் mm சைட்டும் ஓபன் ஆக மாட்டேங்குது இது ஏதாவது டெக்னிக்கல் இஷ்யூவா இருக்கோனு விட்டுட்டேன்
நானும் இதையே யோசிச்சேன்... அதே வைஷனிகாவா இல்ல வேற யாராவதா இருக்குமான்னு....Vaishu sister new ID aah @Vaishnika 😍🥳🥰