Thankyou friends 🥰🥰❤️❤️
உதயா Well-known member Member Apr 24, 2024 #12 நவீன் சம்யுவ நினைச்சு கனவு கண்டு கிட்டு இருக்கான் சந்தனா நவீனை நினைச்சு கனவு கண்டு கிட்டு இருக்கா பழைய ஹீரோ கூட புது ஹீரோ எப்பவும் டிஷ்யூம் டிஷ்யூம் போட்டு கிட்டு இருந்தால் எப்படி ப்ரித்விக்கு நவீன் மனசு தெரியுது பிறகு எப்படி ஜோடி மாற போகுது
நவீன் சம்யுவ நினைச்சு கனவு கண்டு கிட்டு இருக்கான் சந்தனா நவீனை நினைச்சு கனவு கண்டு கிட்டு இருக்கா பழைய ஹீரோ கூட புது ஹீரோ எப்பவும் டிஷ்யூம் டிஷ்யூம் போட்டு கிட்டு இருந்தால் எப்படி ப்ரித்விக்கு நவீன் மனசு தெரியுது பிறகு எப்படி ஜோடி மாற போகுது