Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤MM❤140(எபி லாக்)

Advertisement

Adhe....😜😜😜😜 start panunga finish akidum
Emirates Boeing 000 கூட இவ்வளவு சீக்கிரமாக landing ஆகியிருக்காது.ஆனா உங்க வேகத்தை நானு பாராட்டுகிறேன்💐🎁
நானு அன்னைக்கே சொன்னேன் நீங்க fast aah எல்லா எபியும் சீக்கிரமாக கொடுத்துடுவீங்கனு.🤗🤗🤗🤗🤗
 
சங்கீதா sis... கதை மேல உள்ள ஆர்வத்தால் 4,5 days முன்னால தான் subscribe செய்து ஒரே மூச்சா படிச்சு ( night கண் முழுச்சு😛😂)வீட்டுல திட்டும் வாங்கினேன்...

இன்னிக்கு மொத்தமா வந்துடுச்சு....


Mrs&Mr மயிலாஞ்ஜி மறக்கவே முடியாது...

வாழ்த்துகள் மா ❤️❤️❤️❤️
அமுலும்மா,யுவிப்பா இன்னும் என் காதுல கேட்டுக்கிட்டேயிருக்குங்க சிஸ்டர். 😍😍😍😍😍
(நானு ஜனவரி மாதம் படிச்சேன்)
 
39 ல் ஆரம்பம் ................
இன்று இப்போது தான் 140 படித்து முடித்தேன் இடையில் நோ டைவர்சன்.😄😄😄😄
அருமையான கதை
வாழ்த்துக்கள் சங்கீதா
Thanks so much ma.. 😍😍
 
Top