Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤மிஸஸ் மயிலாஞ்சி❤07

Advertisement

😍😍😍... அந்த மரத்துக்கு பின்னால பேய விட பயங்கரமான ஆள் இருந்தத கவனிக்கலையே அஞ்சல க்ரூப் 😂😂😂..... ஐயோ குமரு சார் 🤣🤣🤣....... இனி அம்லு பக்கம் திரும்பவே மாட்டாரா🤭🤭🤭......
 
கேமராவால மாட்டுவாருன்னு பார்த்தா அஞ்சல குரூப் தான் மாட்டி விட்டுருக்கு..... 🤣

இன்னும் எத்தனை பேருக்கு ஆப்பு காத்திருக்கோ டெய்லி இங்கயே உட்கார்ந்து சாப்பிடுங்க... 😝😝😝😝
 
ஊர் பாசம் காட்டபோய் வேலைக்கு வேட்டு ஆகிப்போச்சு
 
Top