Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤ஜிமிக்கியின் ஜனனம்❤17

Advertisement

Very nice ud 🤩🤩🤩
வசந்தாவின் பேச்சு அநாகரிகமாக இருந்தாலும்....😥😥😱😱😨😨😰
ஆரம்ப கட்ட அதிர்ச்சி நீங்கியதும் ஜிமிக்கி அதை சரியான முறையில் அணுகி தானும் கன்வின்ஸ் ஆகி தன் கோல்டையும் கன்வின்ஸ் செய்த விதம் மிக அழகு ❤️❤️❤️
 
vasantha maa neenga viji vayasula thandi thane vantheenga. Illa directe aah apdiye jump panni andha age thanditeengala.

oru varai murai illadha pechu.
ungalukku ithey vayasula oru daughter irunthirundha, enna panni iruppanga.
appa nalla irukkum bodhey kalyanam panni kuduthiranum nnu ninachiruppenga illa. Appo kalyanathuku piragu unga ponnu kitta unga mappilla idhu pola nadanthiruda sondhosam thana patturuppenga.
appo unga ponna parthu idhupola kelvi kettiruntha unga ponnu nilama enna agum. Idhey adutha ponnunga vachi pesama, senji vitudurenga.
சூப்பர் Sis... உங்களின் கண்ணோட்டம் மிக அருமை 😍😍😍
 
Very nice ud 🤩🤩🤩
வசந்தாவின் பேச்சு அநாகரிகமாக இருந்தாலும்....😥😥😱😱😨😨😰
ஆரம்ப கட்ட அதிர்ச்சி நீங்கியதும் ஜிமிக்கி அதை சரியான முறையில் அணுகி தானும் கன்வின்ஸ் ஆகி தன் கோல்டையும் கன்வின்ஸ் செய்த விதம் மிக அழகு ❤️❤️❤️
Thanks ma 😍😍
 
அதிகமா பேசிட்டோம்ன்னு புரியுதா வசந்தா.
ஜனா விஜி புரிதல் அருமை
 
வசந்தா உங்க நிலைமை ரொம்ப மோசமா தான் இருக்கு அதுக்குன்னு என்ன வேணாலும் பெத்த பிள்ளையை பார்த்து பேசுறதா 🤧 கோல்டு சொன்ன மாதிரி பேரப்பிள்ளை வேணும்னு கேப்பீங்களா அப்ப இருக்கு உங்களுக்கு ஆப்பு
 
வசந்தா உங்க நிலைமை ரொம்ப மோசமா தான் இருக்கு அதுக்குன்னு என்ன வேணாலும் பெத்த பிள்ளையை பார்த்து பேசுறதா 🤧 கோல்டு சொன்ன மாதிரி பேரப்பிள்ளை வேணும்னு கேப்பீங்களா அப்ப இருக்கு உங்களுக்கு ஆப்பு
Ama ama😍😍😍😍
 
Top