Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤ஜிமிக்கியின் ஜனனம்❤04

Advertisement

ஜிமிக்கியோட அப்பாவும் தங்க பையனோட அப்பாவும் ப்ரண்ட்ஸ் 🥰🥰🥰🥰

மாமா ஏன் அந்த இடத்தை விற்க அனுமதிக்க மாட்டேன் என்கிறார் 🤔🤔🤔🤔

ரெனி ஒரு நல்ல ப்ரண்டா அவ எந்த பிரச்சினையிலும் சிக்கிட கூடாதுன்னு எச்சரிக்கையா இருக்கா 🌼🌼🌼🌼

விஜிக்கு மாமன்கள் மேல் ரொம்ப நன்றி உணர்ச்சி இருக்கு அவங்களை மீறி எந்த முடிவும் எடுக்க மாட்டாள் போல 🤦🤦🤦🤦🤦🤦🤦

மாமாங்களை மீறி நம்ம தங்க பையனை கல்யாணம் செய்யவும் வாய்ப்பு இருக்க மாதிரி தெரியலையே 🙆🙆🙆🙆🙆🙆
 
அருமையான பதிவு 🤩🤩🤩
அது எப்படி விஜி தான் ஜிமிக்கின்னு தெரிந்த ஜனாவுக்கு...அவ அவங்க மாமாக்களின் பாதுகாப்பில் இருக்கிறது தெரியாமல் போச்சு...???🙄🙄🙄🥺🥺🥺
 
Haha..... Thanks ma.... 😍😍😍😍
 
அருமையான பதிவு 🤩🤩🤩
அது எப்படி விஜி தான் ஜிமிக்கின்னு தெரிந்த ஜனாவுக்கு...அவ அவங்க மாமாக்களின் பாதுகாப்பில் இருக்கிறது தெரியாமல் போச்சு...???🙄🙄🙄🥺🥺🥺
Simple.. avala follow pani fm station ku ponathale found... family background other place. 😍😍😍
 
Top