Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤சரண்யா ஹேமாவின்... ❤கண்மணி நானுன் நிஜமல்லவா ...❤

Advertisement

சரண்யா ஹேமாவின்...

View attachment 1250

❤❤கண்மணி நானுன் நிஜமல்லவா..

View attachment 1255

??அன்பு... ஆர்ப்பாட்டம்... எதார்த்தம்... குறும்பு...
சந்தோஷம்... காதல்...

நிறைந்த கதை...

?ஆலமரமாக முத்துவேல்...

?நான் குடும்ப தலைவன்...

?எனையன்றி எதுவும் அசைக்க கூடாது...

?என் கட்டளையே சாசனம்... என வார்த்தைக்கு வார்த்தை தன் உறவுகளிடம் நிர்பந்திப்பவர்...

View attachment 1249

முத்துவேலின் வேராக அன்பரசி...?

முத்துவேலின் கட்டளைகளை தனது குறும்பால் ... பேச்சால்... மறக்க வைப்பவர்...

?மருதவேல்...

அப்பாவின் சொல்லே வேதம் என்பவன்...

View attachment 1254

?விமலா...
தாயை... தன் மாமியாரின் வடிவில் பார்ப்பவள்...

❤வாசுதேவகிருஷ்ணன்...

View attachment 1251

?நாயகன்...

?அப்பனுக்கே பாடம் சொல்லும் சுப்பிரமணியன்..?

?அதிரடியான காவல் துறை அதிகாரி...

?அகவாழ்வில் அவன் ஒரு ரோமியோ...


View attachment 1256

?குறும்புகளின் மன்னன்...

?வார்த்தைகளால் ஒவ்வொருவரையும் திணறச் செய்பவன்...

?வாழ்க்கை துணையை "யக்கா " என்று கலாய்ப்பவன்...

?அபூர்வ லட்சுமி...

View attachment 1252

?கிராமத்து பைங்கிளி...

?பெண் பார்க்கும் வைபவத்தில்...


?மாப்பிள்ளையை "தம்பி "ன்னு சொல்லி காலம் முழுவதும் தவிப்பவள். ..

❤தன் நாயகனின் கண்களுக்குள் காதலை தேடுபவள்...View attachment 1257

?பூங்கோதை... தாமோதரன் ...

View attachment 1248

?மாப்பிள்ளையின் சேட்டைகளில் தடுமாறி நிற்பவர்கள்..

?மகிழ்...

அதட்டலான ... அன்பில் முகச்சுழிப்பை காட்டாத பிரியமான மருமகள் ...View attachment 1253

?திணேஷ்...

அன்பான மகன்...
பிரியமான அண்ணன்...
குறும்பில் கை கொடுக்கும் மச்சினன்...

?கதையில் ஒவ்வாருவருமே நாயகன்... நாயகி தான்...

?ஒவ்வாரு கதாபாத்திரமும்... காட்சிகளும் மறக்க முடியாது...

?நம் வீட்டில் நாள்தோறும் நடக்கும் நிகழ்வுகளை அத்தனை அழகா எழுதி இருக்காங்க சரண்யா ஹேமா...???????????

?எந்த வயதில் உள்ள பெண்ணும்... இந்த கதையில் ஏதாவது ஒரு காட்சியில்...

?சமாளிக்க முடியாமல்... வருத்தங்களோடு...

முகச்சுழிப்போடு... நம் வாழ்வில் கடந்துவந்திருப்போம்

?ஆனால் துன்பங்களை கூட சந்தோஷமா ஆக்கிக்கொள்ளும் மந்திரம் சொல்லிருக்காங்க...

?ஒவ்வாரு பதிவையும் சிரிக்காமல் வாசிக்க முடியல...

?நிறைய அன்பு...
?நிறைய சந்தோஷம்.. கொட்டிக்கிடக்குது...

எல்லோருமே வாசிக்க வேண்டிய நாவல்...


எழுத்தாளருக்கு
நன்றி...நன்றி...நன்றி








வாவ் தேங்க் யூ சோ மச் சிஸ் :) போட்டோஸ் எல்லாமே அற்புதம். அவ்வளோ அழகு :) :) ?????
 
சுவை பட விமர்சித்த சுகாவற்கு வாழ்த்துக்கள்.வாசித்த அனைவரின் சார்பாக நீங்கள் எழுதியது போல் உள்ளது தோழியே.ஏனென்றால் இவையெல்லாம் எனக்கும் தோன்றிய எண்ணங்கள்.
ஆனாலும் எண்ணங்களை எழுத்து வடிவில் கொண்டு வந்த உங்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும் சுகா.
 
Top