வாழ்த்துகள் தொரை இங்கரே ❤❤❤❤❤
G Geethazhagan Well-known member Member Apr 7, 2023 #12 மரகதம் விஷம் வை்ச்சுடுவேன்னு மிரட்டுவது அருமை. சாமி கொஞ்சம் திருந்துறானா. Nice update
Dharani Well-known member Member Apr 7, 2023 #14 பாண்டி மாதிரி ஆளு எல்லாம் எதுக்கு குடும்பம்..... அட அட தொரை கடைசியா சொன்னீங்க பாரு ஆனா அல்ரெடி அந்த போஸ்டிங்ல தான் இருக்கேன்னு நசச்சு
பாண்டி மாதிரி ஆளு எல்லாம் எதுக்கு குடும்பம்..... அட அட தொரை கடைசியா சொன்னீங்க பாரு ஆனா அல்ரெடி அந்த போஸ்டிங்ல தான் இருக்கேன்னு நசச்சு
V Vaishanika Well-known member Member Apr 7, 2023 #15 கனிகாவோட கண்ணாலத்தை தமா நல்லபடியா பிரச்சனை ஆகாம மூடியறதுக்கு ஸ்டெப் எடுத்துட்டா. இந்தத் தொரையை கையிலேயே புடிக்கமுடியாது இனிமே. சாமி பாரு உங்கண்ணனோட பதிலை.பிரிவினை இல்லாம பேசறான் மணா.
கனிகாவோட கண்ணாலத்தை தமா நல்லபடியா பிரச்சனை ஆகாம மூடியறதுக்கு ஸ்டெப் எடுத்துட்டா. இந்தத் தொரையை கையிலேயே புடிக்கமுடியாது இனிமே. சாமி பாரு உங்கண்ணனோட பதிலை.பிரிவினை இல்லாம பேசறான் மணா.