Nice
Thanks paNice
Thankz so much sis... ????Lovely ????????????????.சொல்லி கொடுங்க தமயந்தி டீச்சர் உங்க மழலைக்கு ?????.
லலிதா உன்னோட கேவலமான புத்தியை என்ன சொல்ல, அல்பம் ??????.
Thanks sis...அழகு
???❤ ❤ ❤
நன்றிம்மா.... மிக்க மிக்க நன்றிம்மா.. ?????மனத்திற்கு நெருடலான விஷயம் என்றாலும்,
மாமியாரிடம் தழைந்து போவதும்,
ஓரகத்திக்கு பதிலடி கொடுப்பதும் என
இடம் பொருள் பார்த்து பேசும் தமயா குணம் வேற லெவல் ஆத்தரே???
அவள் நளனிடம் சண்டைப்பிடிப்பதும்,
அவன் நிதானம் கடைப்பிடிப்பதும்,
அவரவருக்கான வயதின் பக்குவத்தைக் காட்டுகிறது.
அழகான நகர்வு???