Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤காதல் மழலை அவள் மணவாளன்❤16

Advertisement

அச்ச்சோ என்ன ரைட்டரே இப்படி ஏங்க வைக்கிறீங்க.....என்ன பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோ தெரியாது.....துரை கண்ணுல அந்த நோட்ட மட்டும் காட்டிபுடுங்க பிளீச்ச்சூ???
 
இதுங்க ரெண்டும் வழிக்கு வராதுங்க போலவே... எப்ப பாரு ராங் சைடாவே டாக் போகுது... சப்பா...
Thanks so much sis... ena seirathu vithi
 
??
மாடு ரெண்டு
பாதை ரெண்டு
வண்டி எங்கே சேரும்?

ரெண்டு பேரும் இப்ப்படியே பண்ணிக்கிட்டு இருந்தா ஒண்ணும் சொல்றதுக்கு இல்லை....??


Happa..... sema ponga. .. சொல்ல தானே தெம்பு இல்ல நர்ஸ்க்கு
 
இங்கரே... சும்மா சும்மா சிலிப்பி கிட்டே இருந்தா எப்படி.... எம்புட்டு தான் அவனும் பொறுமையா பேசுவான்.... கொஞ்சம் கூட பொறுமை இல்லாத ஆள் இதுல பாக்குறது நர்ஸ் வேலை....
சரசு சர்மா ஆளு நீங்க....
ஹஹஹஹ குடும்பத்துல உள்ளதுங்க குழப்புறாங்க வேற பாவம்.. ?????
 
Top