Thanks paNice epi
Thanks paNice epi
Haha... papom... hint poguthanu.. experience pathala.. kathu kudupom ???@TNWcontestwriter088
அது சரி.. இவ பிடிக்கலை னு அவ்ளோ பேசி இருக்கா so இவளுக்கு பிடிக்குது என்ற angle ல தொரை யோசிக்க வாய்ப்பே இல்லை..
இவ ஏதாவது hint அதுவும் புரியுர மாதிரி கொடுத்தா தான் உண்டு
Waiting........Haha... papom... hint poguthanu.. experience pathala.. kathu kudupom ???
பேசும் போது பட்டுனு வந்துச்சு தானே... அப்படியே இதையும் பட்டுன்னு சொல்ல சொல்லுங்க தமயாவ...அது எப்பிடி பட்டுனு சொல்றது அவ பேசின பேச்சுக்கு.. ??
அதானே கஷ்டம் ????பாப்போம்பேசும் போது பட்டுனு வந்துச்சு தானே... அப்படியே இதையும் பட்டுன்னு சொல்ல சொல்லுங்க தமயாவ...
Mudiyathathum seiyanum writer ye...illana naanga ungala vachi seiya vendi irukkum???முடிஞ்சதை செய்வோம்.... ????
Ila ila pathupom ???Mudiyathathum seiyanum writer ye...illana naanga ungala vachi seiya vendi irukkum???
Adhu epdi thorai ethuku apuram???
ஏன் இந்த காதல் கத்திரிக்காய் எல்லாம் தொரைக்கு தான் வரணுமோ?? அம்மிணிக்கு வந்தா என்னவாம்?? நீங்க தான் தைரியமான ஆளாச்சே, எங்க சொல்லித்தான் பாருங்களேன்..??
Athu...antha bayam....next ud eppo vo?Ila ila pathupom ???