Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤காதல் மழலை அவள் மணவாளன்❤04

Advertisement

இங்கரே நல்லா இருக்கே இந்த அழைப்பு.....

தமயா சொல்லுறது அவளோட நியாயம் ஆனா நீ ஏன் ஆசை பட்டனு எப்படி கேட்கலாம் உனக்கு இருக்குற மாதிரி ஆசை அவனுக்கும் இருக்கும் தானே
அந்த பொண்ணு சரியான loosu ?
எங்கேயோ காட்ட வேண்டிய கோவத்தை இவன் இளிச்சவாய்னு இங்க காட்டுது.

போய் ஆத்தாளையும் மாமியாரையும் ஏச சொல்லுங்க?
 
அந்த பொண்ணு சரியான loosu ?
எங்கேயோ காட்ட வேண்டிய கோவத்தை இவன் இளிச்சவாய்னு இங்க காட்டுது.

போய் ஆத்தாளையும் மாமியாரையும் ஏச சொல்லுங்க?
அவ மனசுல ஏழ்மையா இருப்பதால் தானே அவளை கல்யாணம் பண்ணாங்கனு ஆதங்கம், இவனை கல்யாணம் செய்ய தானே அந்த போராட்டம். அப்ப இவன் தான் காரணம் அந்த கோபமே
 
அவ மனசுல ஏழ்மையா இருப்பதால் தானே அவளை கல்யாணம் பண்ணாங்கனு ஆதங்கம், இவனை கல்யாணம் செய்ய தானே அந்த போராட்டம். அப்ப இவன் தான் காரணம் அந்த கோபமே
அவனுக்கும் தெரியாமத்தானே பண்ணிருக்காங்க? எய்தவன் இருக்க அம்பை நொந்து என்ன புண்ணியம்?
 
Top