Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤காதல் மழலை அவள் மணவாளன்❤04

Advertisement

Sangeetha Raja

Well-known member
Member
 
அடப்பாவிகளா இப்பதான் டா கண்ணாலம் மூஞ்சுது.அதுக்குள்ளாற டைவர்ஸ்ஸா? முடியலைடா. ஏம்மா தமா வாயா? இல்லை வேற எதாவது காவாயா?..
 
இங்கரே நல்லா இருக்கே இந்த அழைப்பு.....

தமயா சொல்லுறது அவளோட நியாயம் ஆனா நீ ஏன் ஆசை பட்டனு எப்படி கேட்கலாம் உனக்கு இருக்குற மாதிரி ஆசை அவனுக்கும் இருக்கும் தானே
 
இங்கரே......l
இது கூட நல்லா இருக்கு இல்ல......
இனி அதிகமா பேசினா..... அம்புட்டுத்தான்....... ???
ஏழை வீட்டில் பிறந்தால்
எதற்கும் ஆசை பட கூடாது.....
என்ன ஒரு வலியான வார்த்தை.....
????????சூப்பர்....
 
Top