Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤காதல் மனசிலாயோ!❤08

Advertisement

அவளுக்காக எதுவும் பண்ண மாட்டான் எந்த சடங்குலயும் கலந்துக்க மாட்டான் ஆனா அவ மட்டும் கல்யாணத்துக்கு முன்னாடி பிரச்சனை வந்தாலும் இவனை விட்டு குடுக்க கூடாதாம்.... நல்லா இருக்கே இவன் நியாயம்... 😠😠😠😠

மீரா இன்னைக்கு சூப்பரா பேசுனா... 👍
 
மீரா நீ கெஞ்சாத இவன் சும்மா பூச்சாண்டி காட்டுறான் 🤭🤭🤭.......
இப்பிடி தான் நல்லா கேள்வி கேளு அப்ப தான் லூசுப்பையன் தெளிவான்.......
 
கடைசி வரை கல்யாணம் நடக்கும்னு இவன் நம்பவே மாட்டேன் போல போட சரியான 90s kid போல பண்ணிட்டு இருக்க...
மீரா இப்படி பேசி பேசியே இவனை சரி பண்ணும்னு இருக்கு உனக்கு...

வீரானர் நாளைக்கு ஏதாவது எடக்கு பண்ணுவரா... விருமா கிட்ட நடக்குமா
 
Top