Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤காதல் மனசிலாயோ!❤06

Advertisement

சார் லவ் failure அ சோக ஸ்டேட்டஸ் டிபி வச்சு கொண்டாடுறாரு போல..🤭🤭🤭

நைஸ் அப்டேட் ❤️
 
அருமையான பதிவு 🤩🤩
அப்பா டேய் வீட்டில் பார்த்த பொண்ணுக்கே இத்தனை அக்கபோறுன்னா...நீயே ஒரு பொண்ணு பார்த்து அவ பின்னால லோ லோன்னு சுத்தி...அவள கரெக்ட் பண்ணி...வருஷ கணக்கா காதலிச்சு breakup ஆகியிருந்தால் என்ன டா செய்வ...???!!!
 
Top