Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஹாய் செல்லகுட்டீஸ்

Advertisement

Wow.... super sis.... 🤩 நீங்க யாருன்னு தெரிஞ்சுக்கத் தான் ரொம்ப ஆவலா வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.... 😄
உங்க எழுத்துல நான் படிச்ச முதல் ஸ்டோரி.... awesome writing... ❤
அதி யாழி most favourite எனக்கு.. unforgettable....💝💝💝💝💝 வாழ்த்துக்கள் sis..... 🎉
அடுத்த கதையோட வாங்க.... 😍
எனக்குமே உங்க எல்லாரோட அறிமுகமும் உரையாடலும் மறக்கமுடியாத அளவு செம ஜாலியா இருந்தது... The most unforgettable moments love you dear😍🤩
 
Story படிச்சவுடன் உன்னை பாராட்டி கமெண்ட்ஸ் போட்டுட்டேன் டியர். இது top up கமெண்ட்....உன் கதை என அறியாமலே மனம் ஒன்றி படித்து, இந்த தலை முறையை எண்ணி மனம் குமுறி, திருந்தும் விதம் கண்டு மனம் மகிழ்ந்து, கதை எழுதிய விதம் கண்டு மனம் வியந்து, நீ எல்லா வளமும் பெற மனமார ஆண்டவனை(இடுக்கு பிள்ளையார் தான்) வேண்டுகிறேன்... அவன் செய்த வீர தீர செயல்களால், தலைமுறையை திருத்த எடுத்த முயற்சிகளால், விடாது!!!! செய்த பூஜையால்.... ஹீரோ பெயர் அதிரடியான் என மாற்ற படுகிறது....
நன்றி நன்றி மிக்க நன்றி சிஸ் So happy to hear fantabulous name selection loved it 💞💞💞
 
Intha kadhai padiththa pothu light ah sathegam vanthathu aanaal correct ah guss panna mudiyavillai but story superb ah irunthathu konjam ennakku padikka thamadhamaanaalum padiththu site il comment seithathil avvalavu santhoshama irukku ungal ezhuththu Pani menmealum sirakka en manamaarntha paaraattukkal vaazhththukkal mam viji
சந்தேகம் வரக்கூடாதுன்னு ரொம்ப கவனமா எழுதினேன் கதை உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி மிக்க நன்றி விஜிம்மா ❤❤❤❤
 
😍😍😍
வாழ்த்துக்கள்..💐💐💐
நான் படிச்ச உங்களோட முதல் கதை இது தான்... நல்லா இருந்துச்சு... வெற்றி பெற வாழ்த்துக்கள்..😍😍
உங்களோட ஒவ்வொரு பாட்டும் கமெண்டும் மறக்கமுடியாதது 🥰😍
மிக்க நன்றிகள் ஜி 💞💞💞💞💞
 
Wow that's so happy to know that you know me... Thank you very much💞💞💞 have you read my novels before sis🤔
Yes ma.... I read your novels....நெஞ்சமெல்லாம் அலரே தான் நான் first படிச்சேன்.... MM site la... comment பண்ண நியாபகம் இருக்கு....

Both parts I read...and UUU too
 
Top