Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஸ்ருங்கார கீர்த்தனைகள் - 23 (நிறைவு பகுதி)

Advertisement

சூப்பர் ஸ்டோரி 🧡🧡🧡🧡🧡🧡🧡🧡.

சர்வேஸ்வரன் -கீர்த்தன்யா செம்ம ஜோடி 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

வாழ்க வளமுடன் இந்த அன்பு கிளிகள் அவர்கள் அன்பு தேவதையுடன் 💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝.


இன்பவள்ளி போன்ற மாமியார் கீர்த்து பொண்ணுக்கு கிடைத்தது வரம் ☺☺☺☺☺.

சதிஷ், வர்ஷினி கலாட்டாகள் வேற லெவல் 🤣🤣🤣🤣🤣🤣🤣.

என்ன தான் கண்டன்கள் கண்டிப்பான தந்தையாக இருந்தாலும் அவர்களின் பாசம் அளவில்லாதது ☺☺☺☺☺☺☺☺.


கதையின் ஆரம்பம் முதலில் இருந்து நிறைவு பகுதி வரை கதையின் நகர்வு மனதை கொள்ளை கொண்டுவிட்டது 🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳.

வாழ்த்துக்கள் கண்மணி சிஸ்டர் நிறைவான கதையை தந்தமைக்கு 💝💝💝💝💝💝💝💝💝💝🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰.💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🥰🥰🥰🥰


நர்மதா sis.. ரொம்ப ரொம்ப நன்றி 😍😍😍😍
இடைல ரொம்ப நாளாக உங்க comments காணோமேன்னு இருந்தது.
Thank you so much sis ❣️🥰
 
அழகான, நிறைவான கதை...

வாழ்த்துக்கள் மா :love: :love: :love: 💐💐💐

சீக்கிரம் அடுத்த கதையோடு வாங்க 👍👍👍

மிக்க நன்றி நன்றி sis. நிச்சயம் சீக்கிரம் வரப் பாக்குறேன்❣️
 
Niraivaana, arumaiyana kathai dear. Vazhthukkal. 🥰 🥰 🥰 🥰 🥰 🥰 🥰 🥰
Aanaalum sathish life kku eppdi oru story line kuduththurukka vendaam. Anyways waiting for his story :cool::cool::cool:

😍😍 மிக்க நன்றி sis. சதிஷ் லைஃப் அண்ட் wife மதிஷாலினி தான்னு விதி இருக்கு 🤣

Thank you so much sis ❤️
 
Nice feel good story sis

சர்வா - அழுத்தமான ஹீரோ...குடும்பத்தினருடன் இலகுவாக இருப்பது பிடித்தது..

கண்டன்கள் என தன் அப்பா பெரியப்பாக்கு பட்டப் பெயர் வைக்கும் ஹீரோயின்😅...சற்று குறும்பு தான்...

சதீஷ் இன்பூ வர்ஷினி கலாட்டாக்கள் ரசனை...

வளர்மதி🤬🤬🤬🤬

ஷாலினி லவ்வ சதீஷ் ஏத்துக்குவானா...இவங்களுக்கு தனிக்கதைனு சொல்லிருக்கிங்க...waiting for that 😍

நல்ல அருமையான நடை சிஸ்...வாழ்த்துகள்
 
Nice feel good story sis

சர்வா - அழுத்தமான ஹீரோ...குடும்பத்தினருடன் இலகுவாக இருப்பது பிடித்தது..

கண்டன்கள் என தன் அப்பா பெரியப்பாக்கு பட்டப் பெயர் வைக்கும் ஹீரோயின்😅...சற்று குறும்பு தான்...

சதீஷ் இன்பூ வர்ஷினி கலாட்டாக்கள் ரசனை...

வளர்மதி🤬🤬🤬🤬

ஷாலினி லவ்வ சதீஷ் ஏத்துக்குவானா...இவங்களுக்கு தனிக்கதைனு சொல்லிருக்கிங்க...waiting for that 😍

நல்ல அருமையான நடை சிஸ்...வாழ்த்துகள்


Thank you ❤️💞
Thank you so much 🥰💕 amudha sis for your wonderful comment
 
Top