Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஸ்ருங்கார கீர்த்தனைகள் - 15(2)

Advertisement

ஹலோ மக்களே.. ❤?

Thanks for your wonderful lovely comments for previous episode ?❤

??? பல comments பாத்து எனக்கே சதீஷை நினைச்சு பாவமா போச்சு...??

And also சதீஷுக்கு இத்தன ஆதரவாளர்களா....??❤❤

உங்க ஆதரவை கண்டு Me to poor Sathish..?
"டேய் சதீஷா.. உனக்கு குரல் கொடுக்கவும் ஒரு கூட்டம் இருக்குடா... சோ தைரியமா வளர்மதிக்கு மாப்பிள்ளை ஆகலாம் நீ!!"???

எப்புடி ????

Here comes the 15th epi's second part.
Next epi monday

ஸ்ருங்கார கீர்த்தனைகள் - 15(2)

Happy reading ?
அன்புடன் கண்மணி ??
Nirmala vandhachu ???
 
அது சரி... அப்போ நீங்க சதிஷ் தான் வளர் மருமகன் ன்னு முடிவு பண்ணிட்டீங்க அப்படி தானே.... ??

இந்த இன்பா அம்மாவை பாருங்களேன்..? ஷாலு ரெண்டு சொட்டு கண்ணீர் விட்ட உடனே அவ பக்கம் சாஞ்சிட்டாங்க... விட்டா இப்போவே தாம்பாள தட்டோட பொண்ணு கேட்டு போயிடுவாங்க போல..? பாவம்டா சதிஷ் நீ... உனக்கெதிரா நடக்குற சதி தெரியாம இன்பூ டார்லிங் ன்னு ஹாப்பியா சுத்திட்டு திரியுற... ?
 
சதீஷ்ஷூக்காக அவனுக்கு எதிராக நடக்கும் சதியை முறியடிக்க மை தலைவாஸ் கிட்ட இருந்து சுட்டது
 
இந்த இன்பவள்ளி குடும்பத்துக்கு
வந்த சோதனை ரொம்ப கொடுமையா
இருக்கு
என்ன நடக்குமோ

?? நல்லதே நடக்கும்.. நம்பிக்கை அதானே எல்லாம் ??
 
இப்படி தலைவன் சதீஷ் வாழ்க்கையை அந்தரத்தில் தொங்கவிட்டு நிக்க வைக்கிறீங்களே இது நியாயமா கண்மணி சிஸ்டர்.??????.

இன்பூ டார்லிங் உங்க மேல நான் கோவமா இருக்கேன்???????.

இந்த வள்ளி ஒரு வில்லியால் எல்லோருக்கும் நிம்மதி போக போகுது, கலகலன்னு இருந்த குடும்பத்துக்குள்ள லக்கலக்கனு ஒரு சம்பவம் நடக்க போகுது?????
 
Last edited:
Top