என்னடா சதீசா உனக்கு வந்த சோதனை.... இன்பூ எப்பவும் மாஸ் தான்.....சான்சே இல்லை......
Just started reading this story.... superb and interesting....keep rocking
Just started reading this story.... superb and interesting....keep rocking
சிந்து சிஸ் சதிஷின் நிலைமை ரொம்ப டேஞ்சர்ல இருக்கு. நீங்க அவனை தேத்தறமாதிரி ஒரு சாங் போடுங்கப்பா பிளீச்யா. பாவம் பயபுள்ள இதைக் கேட்டா சிரிப்பானோ மாட்டோனான்னு இருக்கு.??????????
???
சதீஷ் அத்தானை தான் பிடிச்சிருக்கு.. அவரை தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொன்ன ஷாலினியோட வார்த்தைகளை கேட்ட சதிஷூக்காக இந்த பாடல்..??
Kuyila pudichu song Vadivel version
youtube.com
சிந்து சிஸ் சதிஷின் நிலைமை ரொம்ப டேஞ்சர்ல இருக்கு. நீங்க அவனை தேத்தறமாதிரி ஒரு சாங் போடுங்கப்பா பிளீச்யா. பாவம் பயபுள்ள இதைக் கேட்டா சிரிப்பானோ மாட்டோனான்னு இருக்கு.??????????
மதிஷாலி அமைதியான பெண்ணாதான் தெரியரா. அவள சதீஷ்க்கு கல்யாணம் பண்ணி வச்சா அதுக்கு அப்புறம் வளர் ஏதாவது பிரச்சனை செஞ்சாலும் சதீஷ் அசால்டா அத்த மா வ சமாளிச்சுப்பான்னு தோனுது.?????
Satheesha ethennada onakku vantha sothanai ethula valar oda ulkkuththu yethuvum erukkaa.....
Author - please save Satish, he does not deserve this.