Lovely update dear
வாழ்க பெண்ணே... இளம் தென்றல் வருடலாய், இனிய மெல்லிசையாய், தித்திக்கும் குலாப் ஜாமூனாய், அருமையான எழுத்து நடை.... தொடரட்டும் உன் எழுத்து பணி தடைகளை மீறி...ஹலோ மக்களே..
இன்னைக்கு வரவே மாட்டேன்னு நினைச்சேன்.. எப்படியோ வந்தாச்சு...?????
யாரோட வேண்டுதலோ ரொம்ப பலமா இருந்திருக்கு?????
போன epi க்கு உங்க comments, songs எல்லாம் இன்னும் பாக்கல. கண்டிப்பா பாத்திட்டு reply பண்றேன் ?❤?
Here comes the 10th epi...
சர்வா weds கீர்த்தி ?
ஸ்ருங்கார கீர்த்தனைகள் - 10(1)
ஸ்ருங்கார கீர்த்தனைகள் - 10(2)
Happy reading ?
அன்புடன் கண்மணி ??
வாழ்த்துக்கள்?சர்வேஸ்வரன் &கீர்த்தன்யா?????
நாயகன் &நாயகி கரம் கோர்த்தது அழகு.?
அந்த அழகை நீங்க (author)எழுத்துக்களில் கோர்த்தது மிகவும் அழகு?? ???
Awwww.... Lovely update...????????
sarva keerthy kalyanam nallapadiya mudinchiduchu...??????
வாழ்க பெண்ணே... இளம் தென்றல் வருடலாய், இனிய மெல்லிசையாய், தித்திக்கும் குலாப் ஜாமூனாய், அருமையான எழுத்து நடை.... தொடரட்டும் உன் எழுத்து பணி தடைகளை மீறி...