Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஷ்ருங்கார பரிபாஷைகள்-14

Advertisement

போன் எபி mv மட்டும் இந்த எபி.investigation மட்டும்... எங்கே போகும் இந்த பாதை
 
ஶ்ரீ பொண்ணு கதை ஆச்சே... பேரு வேற ஷ்ருங்கார பரிபாஷைகள்.... படிப்போம்னு ஆரம்பிச்சா.... விவேக் எப்படி "ஸ்னேஹா" பேர் ல ஏமாந்தாரோ... அதே ஃபீல் தான் எனக்கு... ஷ்ருங்காரதையும் காணோம்... பரி பாஷையையும் காணோம்... எப்போவோ கொஞ்சம் MV வந்து ஒரு கிஸ்... ஒரு hug. . அவ்ளோ தான்.... மிச்ச எல்லாம் கடத்தல்,கொலை,மிரட்டல் தான்.... சோறு ஓகே தான்... பேரை மாத்து பொண்ணே... ஆங்கார எரிபாஷைகள் னு
3 kissing scenes completed ma
Mission impossible film ithu
Last scene poduvangha parungha 🧐🧐🧐😌😌😌🤭🤭🤭😎😎😎🙈🙈🙈😘😘😘😘
 
Top