Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஷ்ருங்கார பரிபாஷைகள்-11

Advertisement

ஷியாமா கொலைகாரனை கண்டு பிடிச்சுட்டா என்று சந்தோஷ பட்டா 🥺🥺 இது என்ன வெள்ளைக்கார பொண்ணு காணோம் என்று புதுசா ஒரு கேஸ் வந்திடுச்சே 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

அப்பாவி மாதிரி இருக்குறவங்களை தான் நம்ப கூடாது 🥴🤬🤬

மகிழன் ஷியாமாவுக்கு நல்லா சப்போர்ட் பண்றான் 🤗🤗😉🤣
 
Last edited:
என்ன ஒரு அசால்ட்டா சொல்லிட்டு இருக்கான் ... அப்போ பசங்க case க்கும் இதுக்கு சம்பந்தம் இல்ல போல... இப்போ foreign பொண்ணு காணும் இதுவும் ஒரு புது தனி கேஸ் போல....
 
அருமையான விறுவிறுப்பான பதிவு 😍 😍 😍 😍 😍 😍.
எனக்கு நம்ம ஆர்.கே வோடதை படிக்கிறேனோன்னு அப்பப்ப டவுட்டு தோணுதே. திரில்லிங்கா போகுது.
 
Top