நான் என்றைக்கும் நானாகவே இருப்பேன்Following udhaya's style?
இன்னைக்கு எனக்கு வேலை அதிகம். Guests வந்து இருக்காங்க. மஹாள்ய அம்மாவாசைக்காக பூஜை காலையில் இருந்து நான் மட்டுமே சமைச்சேன் அதனால கதை படிக்க டைம் இல்லை. நாளைக்கு தான் படிக்க முடியும். அடுத்து மூன்றாவது சனிக்கிழமை வேலைகள் வேற....
அதுவரைக்கும் guest இருப்பாங்க. அனேகமாக திங்கட்கிழமை தான் எனக்கு free time தருவாங்க போல. எங்க மாமியாரோட நாத்தனாருங்க.
புரட்டாசி ஒன்னுல இருந்தே எங்க வீட்டில் பூஜைகள் இருந்துட்டே இருக்கும்.
இப்போவும் எங்க மாமியாரோட பெரிய நாத்தனார் தான் நீ கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கோ மா அப்படினு சொல்லி அனுப்பிவிட்டாங்க மகராசி.