வேணு கானமிது 30 (Pre-Final)

Advertisement

venu kanamathu

Active member
Member
https://tamilnovelwriters.com/கானம்-30/

பத்ரி-ரிதன்யா குடும்ப‌ கானம் கேட்க வந்த எல்லாருக்கும் என் நன்றிகள்... கதைபற்றிய விமர்சனங்களை ஆவலோடு எதிர்நோக்குகிறேன். இரவுக்குள் இறுதி கானமும் இசைக்கப்பட்டு விடும். மல்லி அக்கா டயம் குடுத்திருக்காங்க. ஆனாலும் குறித்த நேரத்தில் கதையை முடித்ததில் மகிழ்ச்சி.

உங்கள் ஆதரவு இல்லைன்னா என்னால கதை நகர்த்திருக்கவே முடியாது. தவறுகள் எதுவாக இருந்தாலும் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக் கொள்கிறேன்.

நன்றி என் வாசக மக்களே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
 
அருமையான பதிவு ❤️ ❤️ ❤️
பத்ரி & ரிதன்யாவிற்கு இடையே இருந்த பேரிகார்டை (barriguard) அகற்றிய பெருமை நம் பேரிக்காவையே சாரும் 🥰🥰🥰
 

Advertisement

Advertisement

Back
Top