வேணு கானமிது (இறுதி)

Advertisement

venu kanamathu

Active member
Member
https://tamilnovelwriters.com/கானம்-31final/

கானம் இத்தோடு முடிந்தது. இதுவரை ஆவலோடு கருத்துகளை பகிர்ந்த அனைவரையும் ரொம்ப மிஸ் செய்வேன்... ❤️❤️❤️❤️

கதை பிடித்திருந்தா கருத்ததுக்களையும் விமர்சனங்களையும் முன் வைங்க... பிறருக்கு பகிருங்கள்.. அப்பொழுது தான் பலரின் பார்வைக்கு கதை செல்லும்...

கதையை வெற்றிகரமாக முடித்த மகிழ்ச்சியில் விடைபெறுகிறேன்...

நன்றி...

வேணு கானம் இசைக்கட்டும்...
 
எங்க சுருதியை பார்க்கமலேயே கதையை முடிச்சிட்டீங்களோனு நினைச்சேன். ஆனா அவளோட அக்மார்க் புலம்பலோட வந்துட்டா.

பத்ரி ரிதன்யா அதிதி,சரிகா இவங்க கூட ஒரு குட்டி கண்ணனும் சேர்ந்து காணம் இசைக்க வாழ்த்துக்கள் 😍😍
 
Last edited:
இரண்டு மூன்று எபிசோடாகவே கொஞ்சம் ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்கு மா.... பார்த்துக்கோங்க 😊😊
 
கானம்... கனமுடன் ஆரம்பித்து களிப்புடன் முடிந்தது 😍😍.
சூப்பர் 😳 😳 👌 👌

அருமையான கதை 🤩 🤩 🤩
நிறைவான முடிவு 😍 😍 😍
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் மா ❤️ ❤️ ❤️
 
இரண்டு மூன்று எபிசோடாகவே கொஞ்சம் ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்கு மா.... பார்த்துக்கோங்க 😊😊
நன்றிக்கா திருத்திறேன் 🥰
 
கானம்... கனமுடன் ஆரம்பித்து களிப்புடன் முடிந்தது 😍😍.
சூப்பர் 😳 😳 👌 👌

அருமையான கதை 🤩 🤩 🤩
நிறைவான முடிவு 😍 😍 😍
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் மா ❤️ ❤️ ❤️
நன்றி சிஸ் 🙏🙏🙏🙏🙏
 
எங்க சுருதியை பார்க்கமலேயே கதையை முடிச்சிட்டீங்களோனு நினைச்சேன். ஆனா அவளோட அக்மார்க் புலம்பலோட வந்துட்டா.

பத்ரி ரிதன்யா அதிதி,சரிகா இவங்க கூட ஒரு குட்டி கண்ணனும் சேர்ந்து காணம் இசைக்க வாழ்த்துக்கள் 😍😍
நன்றி சிஸ் 🙏🙏🙏🙏
 
Advertisement

Advertisement

Back
Top