Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வெளியெல்லாம் காதலால் நிறைத்தால்(ள்) teaser 1

Advertisement

உங்க கமிட்மெண்ட்ஸ் எல்லாம் சீக்கிரம் முடிய இனி பிரார்த்தனை தான் செய்யணும் ????

பவித்ரா ன்னு படிச்ச உடனே எனக்கும் என்னடா இது நம்ம பவி புள்ள பேர சுட்டுட்டார் போல ன்னு நெனச்சேன்... கடைசில அதான் உண்மையா ரைட்டரே ???
 
கீர்த்தனை கதைக்கு வயசு ரெண்டரை ஆகுது. அந்தக் கதை போல் என்னை டார்ச்சர் பண்றது வேற இல்ல? இனிமேல் நான் ஸ்டாப்பா எழுதணும்னு அந்தக் கதைக்கு மட்டும் நாலு வாய்தா கடந்திடுச்சு. இப்போ நான் வாய்தா சொல்லவே பயமா இருக்கு. ஆனா என்ன நடந்தாலும் இந்த நவம்பர்க்குள் அதை முடிச்சே தீருறேன். நன்றி? நற்றிணை என் முதல் கதையின் நாயகனோட பொண்ணு பேர். அப்போ இருந்தே எனக்கு அந்தப் பேர் ரொம்ப ஸ்பெஷல். என் கசினோட பொண்ணு பேர். அந்தக் கதை இங்க வந்ததில்லை. தூரிகை வாழ்க்கைனு. நவி அவங்க ரெண்டு பேருக்கும் ஸ்பெஷல். காரணம் இருக்கு. ஆமா இன்னும் அவங்களுக்கு கல்யாணம் நடந்துட்டே இருக்கு.... longest marriage in the world guinness record க்கு அப்ளை பண்ணலாம். இதுவரை பூப்பாதை. இனிமேல் சிங்கப்பாதை?? நன்றி
லாயர் சார்னு நிரூபிக்குரீங்க ஹாஹா.?????

நவம்பர் ???? அதுக்கு இன்னும் பத்து மாசம் இருக்கே

அப்போ இந்த கத???

எப்படியோ பாதையில் வண்டி ஓடினால் சரிதான்.

ஆவலுடன் ?
 
Last edited:
உங்க கமிட்மெண்ட்ஸ் எல்லாம் சீக்கிரம் முடிய இனி பிரார்த்தனை தான் செய்யணும் ????

பவித்ரா ன்னு படிச்ச உடனே எனக்கும் என்னடா இது நம்ம பவி புள்ள பேர சுட்டுட்டார் போல ன்னு நெனச்சேன்... கடைசில அதான் உண்மையா ரைட்டரே ???
???? பிரார்த்தனை தான் செய்யணும் ??????.
 
உங்க கமிட்மெண்ட்ஸ் எல்லாம் சீக்கிரம் முடிய இனி பிரார்த்தனை தான் செய்யணும் ????

பவித்ரா ன்னு படிச்ச உடனே எனக்கும் என்னடா இது நம்ம பவி புள்ள பேர சுட்டுட்டார் போல ன்னு நெனச்சேன்... கடைசில அதான் உண்மையா ரைட்டரே ???

கட்டாயம் உங்க ஆசீர்வாதம் எல்லாம் வேணும். லாஸ்ட் எட்டு வருஷமா இந்த saturn என்னை மொத்தமா குத்தகைக்கு எடுத்துட்டார் போல. எந்தப் பக்கம் திரும்பினாலும் ஒரே அடியா தான் விழுந்தது. இப்பயும் அடிக்கடி விழுது. டிகிரி முடிச்சதும் ஆசையா upsc படிக்க வந்தேன். 21 ல ஆரமிச்ச பயணம் 29 ஐ நெருங்கியும் முடிஞ்ச பாடில்லை. நடுவுல கொஞ்சம் சீரியஸ் ஹெல்த் இஸ்ஸுஸ் அது இதுனு ஒரே ரணகளம் தான் போங்க. very long journey. ஆனா நிறைய நிறைய அனுபவங்கள் அவமானங்கள் கிடைச்சது. இதைச் சொல்ல ஆரமிச்சா அப்பறோம் இன்னொரு கன்னி தீவே எழுதிடலாம்? அவ்வளவு கன்டென்ட் இருக்கு. ஒரு 28 வயசு பையனுக்கு வேலை இல்லைனா எவ்வளவு பிரஷர் இருக்கும் யோசிச்சுப் பாருங்க?

உங்க கணிப்பு சரி தான். ஆக்சுவல்லி இப்போதைக்கு நான் படிக்கும் கதைகளிலே குறிப்பிட்டு சொல்லும் படியா சில writers இருக்காங்க. அதுல பவித்ரா sis உம் வருவாங்க. இந்தக் கதை கொஞ்சம் பேமிலி லவ் ட்ராமா வகை தான். ஏனோ மார்கழி முத்தங்கள் மேல ஒரு hangover. அதான் அவங்க பேரைச் சுட்டுட்டேன்?
 
லாயர் சார்னு நிரூபிக்குரீங்க ஹாஹா.?????

நவம்பர் ???? அதுக்கு இன்னும் பத்து மாசம் இருக்கே

அப்போ இந்த கத???

எப்படியோ பாதையில் வண்டி ஓடினால் சரிதான்.

ஆவலுடன் ?
கீர்த்தனை தான் நவம்பர். இதை மே குள்ள முடிக்கணும். இது ப்ரதிலிபி போட்டி கதை. சோ முடிச்சிடுவேன். ஓடும் ஓடும்

தமிழர்களே தமிழர்களே நீங்கள் என்னை கடலில் தூக்கிப் போட்டாலும் நான் கட்டுமரமாகவே மிதப்பேன். அதில் ஏறி நீங்கள் பயணம் செய்யலாம். கவிழ்ந்து விட மாட்டேன்? (கலைஞர் டைலாக் தான். இருந்தாலும் எனக்கும் பொருந்தும்?)
 
கட்டாயம் உங்க ஆசீர்வாதம் எல்லாம் வேணும். லாஸ்ட் எட்டு வருஷமா இந்த saturn என்னை மொத்தமா குத்தகைக்கு எடுத்துட்டார் போல. எந்தப் பக்கம் திரும்பினாலும் ஒரே அடியா தான் விழுந்தது. இப்பயும் அடிக்கடி விழுது. டிகிரி முடிச்சதும் ஆசையா upsc படிக்க வந்தேன். 21 ல ஆரமிச்ச பயணம் 29 ஐ நெருங்கியும் முடிஞ்ச பாடில்லை. நடுவுல கொஞ்சம் சீரியஸ் ஹெல்த் இஸ்ஸுஸ் அது இதுனு ஒரே ரணகளம் தான் போங்க. very long journey. ஆனா நிறைய நிறைய அனுபவங்கள் அவமானங்கள் கிடைச்சது. இதைச் சொல்ல ஆரமிச்சா அப்பறோம் இன்னொரு கன்னி தீவே எழுதிடலாம்? அவ்வளவு கன்டென்ட் இருக்கு. ஒரு 28 வயசு பையனுக்கு வேலை இல்லைனா எவ்வளவு பிரஷர் இருக்கும் யோசிச்சுப் பாருங்க?

உங்க கணிப்பு சரி தான். ஆக்சுவல்லி இப்போதைக்கு நான் படிக்கும் கதைகளிலே குறிப்பிட்டு சொல்லும் படியா சில writers இருக்காங்க. அதுல பவித்ரா sis உம் வருவாங்க. இந்தக் கதை கொஞ்சம் பேமிலி லவ் ட்ராமா வகை தான். ஏனோ மார்கழி முத்தங்கள் மேல ஒரு hangover. அதான் அவங்க பேரைச் சுட்டுட்டேன்?
Good things take time ✌️✌️✌️ hope the best ?
 
கவலையே படாதீங்க... உங்க மொத்த வாழ்க்கைக்குமான கஷ்டத்த இந்த எட்டு வருஷத்துல பட்டுட்டீங்க ன்னு நெனச்சுக்கோங்க.... இனி உங்க வாழ்க்கை முழுசும் சந்தோசம் மட்டுமே நெறைஞ்சிருக்கும்..... கண்டிப்பா உங்களுக்காக நான் துஆ செய்றேன் ??????
எனக்கு ஒரு தம்பி இருக்கான் ஏனோ உங்கள நெனச்சா அவன மாதிரி தான் தோணும் எனக்கு.... அவனும் இந்த மாதிரி வேலை இல்லாம நிறைய கஷ்டங்கள், அவமானங்கள் எல்லாம் பட்டிருக்கிறான் அவனுக்காக நான் வேண்டாத நாளே இல்லை என்னமோ இப்போ கொஞ்சம் பரவாயில்ல... இனி அந்த லிஸ்ட் ல உங்களையும் சேர்த்துக்கிறேன் ???
 
thank u so much sis?
 
Top