Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வெளியெல்லாம் காதலால் நிறைத்தால்(ள்) டீசர்

Advertisement

அட ஒரு இடம்ல சொன்னேங்களே, i forgot! ஹீரோயின் இன்று, ஹீரோ அன்று, நான் உடனே சஹானு போய்ட்டேன் ???

அந்த concept கொஞ்சம் unusual in our society இல்லையா, அதான் கேட்டேன praveen. ?
கீர்த்தனை கதை முழுக்கவே அன்று இன்றுல தான் போகும். விடாது கருப்பு ருத்ர வீணை பாதிப்புல எழுத முயற்சி செஞ்சது? கண்டிப்பா unusual தான். அதான் அப்படி எழுத தோணுச்சு அந்தக் கதையில.
 
Top