Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விழியாக நான் இமையாக நீ-32, இறுதி பாகம்

Advertisement

வாசு தங்கச்சி நேர்ந்த அநியாயம்
மத்தவங்களுக்கு நடக்காம
காப்பாத்துவானா
இவனும் அங்க கூட சேர்ந்து
இன்னும் வக்கிரமா நடந்துகிட்டான்
இதுல நிலா மேல காதல் வேற
நல்ல வேளை தீபக் ரவி
மாதிரி மனிதர்கள்
இருப்பதினால் இந்த அநியாயத்தை தட்டி கேட்க முடியுது
அருமையான கதை
நல்லா இருக்கு
 
#TNWContestwriters
#080
#விழியாகநான்இமையாகநீ
பெயர் சொல்லாமல் எழுதும் போட்டி கதைகள்..
வெண்ணிலா.. மருத்துவமனையில் செவிலியாக வேலை பார்க்கிறாள்..
அங்கு சட்டத்துக்கு புறம்பாக பெண்களை அவர்கள் விருப்பமின்றி வாடகை தாயாக மாற்றும் அவலம் நடைபெறுவதை கண்டு திகைக்கிறாள்... இந்நிலையில் அவளையே அப்படி ஒரு நிலைக்கு ஆளாக்க முன் வரும் மருத்துவரைக் கண்டு அதிர்ந்து நிற்கும் நிலையில் தன்னை பெண் பார்ப்பதற்காக வரவிருக்கும் மாப்பிள்ளை ரவிச்சந்திரனை காண்கிறாள்... அவனோடு ஒரு இனிய அறிமுகம் அவளுக்கு ஏற்பட்டு மகிழ்வதற்குள்ளாகவே கடத்தப்படுகிறாள்... கடத்தியது தன் சிறு வயது தோழன் வாசு என்பதை அறிந்து ஆசுவாசம் கொண்டாலும் இவளை சுற்றி உள்ள ஆபத்து நீங்கியதா என்பதை கதையை படித்து தெரிந்து கொள்ளுங்கள்... நிறைய டுவிஸ்ட் அண்ட் டர்ன்ஸ் வுடன் சஸ்பென்ஸ் ஆகவே நகர்ந்தது கதை... சாரதா பாவம் இவர் ? விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ???
Good luck dear ?
❤️?
 
சூப்பரா விறுவிறுப்பா கதையை நகர்த்தி நம்மள ஆர்வமா படிக்க தூண்டிய கதை 👌
ஆனாலும் இறுதி வரை நம்மள குழப்பி வாசுவை நல்லவன் என்று நம்ப வைத்து ,நம்மளுக்கு நல்ல மூக்குடைப்பு கொடுத்த ஆத்தருக்கு என்ன பண்ணலாம்💞
இறுதி வரை சஸ்பென்ஸ்ச உடைக்கலையே ஜி நீங்கள் 😍
சூப்பர் 😀
வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐
யப்பா !போட்டி கதை அனைத்தையும் படித்து விட்டேன் 😀🙏
 
Top