Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விழியாக நான் இமையாக நீ விமர்சனம்.

Advertisement

Chitrasaraswathi64@gmail.

Well-known member
Member
தமிழ் நாவல் ரைட்டர்ஸ் போட்டிக் கதை 080ன் வழியாக நான் இமையாக நீ எனது பார்வையில். வெண்ணிலா செவிலியர் படிப்பை முடித்து தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றுகிறாள். அவளுக்கு பெற்றோரால் பார்த்த மாப்பிள்ளை ரவிச்சந்திரன் மருத்துவ பிரதிநிதியாக வேலை செய்கிறான். பெண் பார்க்கும் தினம் அவள் வேலை பார்க்கும் மருத்துவமனை மருத்துவரால் கேட்கும் உதவியால் அதிர்ச்சி அடைகிறாள். அன்றே அவள் மருத்துவமனையில் அவளை பெண் பார்க்க வரும் ரவிச்சந்திரனுடன் சந்திப்பு ஏற்படுகிறது. ரவி அவளை காரிலிருந்து இறக்கி விட்ட பிறகு காணாமல் போகிறாள். ரவியின் காவல்துறை நண்பன் உதவியால் தேடுகிறான். மருத்துவ மனைகளில் குழந்தை வேண்டி வரும் தம்பதிகளின் குறையத் தீர்க்க சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் மருத்துவர்கள் அதற்கு பலியாகும் அப்பாவிகள் என்று செல்கிறது. மருத்துவர் வாசு வெண்ணிலாவின் சிறு வயது தோழன் அவன் தங்கைக்கு ஏற்படும் அவலத்தால் எதிர்மறையான குணத்திற்கு மாறுவது எதிர்பாராதது. சில கருத்துப் பிழைகள் இருந்தாலும் எழுத்தாளர் நேரமின்மை காரணமாக அவசரமாக தராமல் நிதானமாக தந்திருந்தால் இன்னமும் சிறப்பாக தந்திருப்பார் என்று நினைக்கிறேன். வாழ்த்துகள்.
 
Thank you sis. First writing
 
Top