Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விழிகள் வழி மாறியதோ...19 pre final

Advertisement

Next ud posted dears 😍

இன்னும் இரண்டு பதிவுகளில் கதை முடிந்து விடும் பட்டூஸ்.
Happy reading and share your comments 🤗



தொடர்ந்து கதையை வாசித்து ஆதரவு அளிக்கும் தோழமைகள் அனைவருக்கும் அன்புகளும் நன்றிகளும்🤗
Super 😍
 
ரஞ்சன் மது சிபியோட புரிதலான லவ்வை பாத்து பிரமிச்சு தனக்கும் இதேபோல கிடைக்கனும்னு நினைக்கிறான்.

மனோரமா ரஞ்சனோட சிரிப்புலயும் ஒரு சோகம் இருக்குறதை புரிஞ்சுக்கிறா.


மிஸ்டர் ரகுபதி மாலினி உங்க ஒரு பையன்மாதிரியே இன்னொரு பையன் போலவே கிராமம் தான்.

ஏம்மா மாலினி நீங்க என்ன காம்ப்ளான் கேர்ள் லா??

சிபி மது💞💞💞💞💞💞
 
சிபி மது கல்யாணம் நல்லபடியா முடிஞ்சது.... 😍😍😍😍
இவங்களோட குற்ற உணர்வு நியாயம் தான் ஸ்ரீ யும் கல்யாணம் பண்ணி செட்டில் ஆனா தான் அது போகும்...

ஸ்ரீ 🥰 அவனோட மாற்றம் அருமை.. கொஞ்சம் பாவமா இருக்கு....
சீக்கிரம் மனோ கூட சேர்த்து வைங்க.... 🤗
 
கல்யாணம் முடிந்தது😍😍😍.....
ஸ்ரீ ய பாக்கும் போது கவலையா இருக்கு....அவனோட தவற புரிஞ்சிகிட்டான். சீக்கிரம் அவனுக்கும் சந்தோஷத்தை குடுங்க 🤗🤗🤗......
சிபியோட அம்மா அப்பா 🤦🏻‍♀️🤦🏻‍♀️ ..... சிபியும் மதுவும் ஒருத்தர ஒருத்தர் நல்லா புரிஞ்சு இருக்காங்க...🥰🥰🥰
 
Top