ஒருவழியாக இறைவனின் அருளால் எபிலாக்கை பதிவு செய்து கதையை நிறைவு செய்துவிட்டேன் பட்டூஸ்.
இனி வாசித்து அது நிறைவாக இருக்கிறதா என்று கூறுவது உங்கள் பொறுப்பு. போட்டிக்கதை என்பதால் குங்குமப்பூப் போல கொஞ்சூண்டு கமெண்ட் போடாமல் நம்ம மதுவுக்கு பிடிச்ச அல்லிப்பூ போல நிறைய கருத்துகளை அள்ளித் தெளிச்சு விடுங்க.ஜோக்ஸ் அப்பார்ட். வாசகர்களான நீங்களும் உங்களோட சப்போர்ட்டும் இல்லைன்னா நிச்சயம் நான் போட்டி டயத்துக்குள்ள இந்த கதையை முடித்திருக்க மாட்டேன் பட்டூஸ். நான் writingla ரொம்பவே slow கூடவே குடும்ப இஸ்திரி பொறுப்பும் இருக்கு ஒவ்வொரு எபிக்கும் உங்களோட கருத்துக்கள்
எனக்கு அவ்ளோ உற்சாகத்தை கொடுத்தது.
அப்றம் எபிலாக்குக்கு 3 பதிவு போட்ட புண்ணியவதி நானாதான் இருப்பேன் 3 பதிவான்னு மலைச்சுப் போகாம மூனையும் நல்லா படிச்சிட்டு நிறை குறைகளை சொல்லுங்க செல்லம்ஸ்
முதல் அத்தியாயத்தில் இருந்து தொடர்ந்து ஆதரவு கொடுக்கும் அனைத்து தோழமைகளுக்கும்
மிக்க மிக்க மிக்க நன்றிகள் பட்டூஸ். விரைவில் ரீரன் கதையுடன் சந்திப்போம்

Last edited: