ஹாய் மக்களே 

நம்ம வினய் வந்தனாக்கு ஒரு சின்ன பாடல்..
என் வரிகளில்

Ai உதவியோட இந்த பாட்டை ரெடி பண்ணிருக்கேன்.
வீடியோ கிரடிட்ஸ் - மை டியர் தோழிகள் pri
kows

கேட்டுட்டு உங்கள் கருத்துக்களை சொல்லிட்டு போங்க.. என்னோட சின்ன முயற்சி இது
பாடல் வரிகள்
(அட்ஜஸ்ட் கரோ)
உன் விரல் கோர்த்திடும் வரம் ஒன்றே போதுமே!!
இனி வாழும் என் நாட்கள் நீளுமே!!
இதயமும் இதயமும் சேரும் அந்த நேரமே!!
உன் விழி பார்த்தே வாழும் என் ஜீவனே!!
ஒரு மாலை நேரம் தான் என் கண்ணில் விழுந்தாய்!!
ஒற்றை பார்வையில் என்னை நீ தான் கவர்ந்தாய்!!
உன்னோடு நான் சேரும் நாளும் தான் கைகூடுமோ??
விரலோடு விரலும் சேரும் வரம் தான் கை சேருமோ??
வீடியோ - 1
வீடியோ - 2