விண்மீன் களின் சதிராட்டம் - 7

Advertisement

:love: :love: :love:

ரெண்டு பேரும் சரியான பாயிண்ட் புடிச்சுட்டாங்க......
tough situation.....
என்ன முடிவெடுப்பது :cry::cry::cry: எல்லா பக்கமும் அலசி ஆராய்ந்தாச்சு......
அறிவா ஜாதகமா உணர்வுகளா???
வேதா ஜாதக முடிவுக்குள் விக்ரமை தைரியமா வச்சு இறங்கிடுவா போல.......
 
ரெண்டு பேருக்கும் இப்ப உடனே கல்யாணம் மட்டும்னா பிரச்சனை இல்லை.. ஆனா மூணு மாசத்துல குழந்தை தான் இடிக்குது..
வேதா கேக்குற கேள்விகள் எல்லாமே நியாமானது தான்...

ஆஹா ரெண்டு பேரும் ஜாதகத்தை மட்டும் நம்பாம, ஒரு டாக்டரை consult பண்ணது நல்லது தான்.. ஆனா அவரும் அவர் பங்குக்கு குண்ட தூக்கி போடுறாரே.. என்ன முடிவுதான் எடுப்பாங்களோ???
 
ஹலோ தோழிகளே,

அடுத்த எபி போட்டிருக்கேன். படிச்சிட்டு வேதா என்ன பதில் சொல்லணும்னு சொல்லுங்க. :) Should it be a yes or no ?


Thanks to all silent readers as well as those who liked and commented :D
கேள்விக்கு என்ன பதில்?
 

Advertisement

Back
Top