விண்மீன் களின் சதிராட்டம் - 6

Advertisement

Ha ha correct banu ma!! Nan ipo than mudichen!!
"எப்போப் பாரு 24 மணி நேரமும் அந்த செல்லை வைச்சுக்கிட்டு கதை படிக்க வேண்டியது
ஒழுங்கா சோறு ஆக்கறதில்லை
எல்லாத்தையும் தீய வைச்சு போட்டால் இதை மனுஷன் திம்பானா?
(இரண்டாவது தடவை கேட்டு வாங்கி சாப்பிடுவதை இப்போது நாம் மறந்து விட வேண்டும்)
மொதல்ல அந்த செல்லை உடைக்கணும்
அப்புறம் உனக்குன்னு கதை எழுதுறாங்களே அவங்களைச் சொல்லணும்"
etc., etc., etc.,
இந்த ரீதியில் இன்னிக்கு பூரா வாழ்த்து மடல் வாசிப்பாங்க
 
ஹா ஹா ஹா
ஆமாம்ப்பா ராஜலக்ஷ்மி டியர்
ஞாயிறுன்னா எல்லா வேலையும் கொஞ்சம் ஸ்லோவாகும்ப்பா, கவிதா டியர்

Sunday konjam relax pannikalam banuma... its vokay :D
 

Advertisement

Advertisement

Back
Top