Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விண்மீன் களின் சதிராட்டம் - 6

Advertisement

:love: :love: :love:

wow வேதா :love::love::love:
படிக்கிற பொண்ணோட விளையாடணுமா???
அம்மா ஐடியா :cry::cry::cry: என்ன தான் நல்ல வரன்னாலும் இப்படியா???
3 மாச வாழ்க்கை போதும் ஜாதகத்துக்காக....... அப்புறம் மிச்ச நாட்கள் ஆன்லைன்-வா???
ஜனக பேசினால் ஜாதகத்தை சொல்லவேண்டியது தானே???
தன் வீட்டுக்கு ஒரு நியாயம் அடுத்தவன் வீட்டுக்கு ஒரு நியாயம்....... இதுக்கு தான் அம்மாக்கள் பொண்ணுங்களை என் மாமியார்னு சொல்றது :p:p:p

விக்ரம் யோசனை (y)(y)(y) இப்போ அடுத்தவங்களுக்காக அவசரப்பட்டால் நாளை எதையும் அனுபவிக்கப்போறது அவங்க ரெண்டு பேர் மட்டுமே.....
அவங்க பேசி முடிவெடுப்பதே நல்லது.....
அண்ணியின் அறிவுரை அழகு...
 
Indha ammakkaluku aduthavanga enna solluvaangannu thaan mukkiyam... ponnukku edhu vasathinnu yosikka maattaanga...
 
அடடா.. படிக்கிற பிள்ளையை ஏன் இப்படி தொந்தரவு பண்றீங்க?? அடுத்த மாசம் கல்யாணம், மூணு மாசத்தில குழந்தை.. கல்யாணம் பண்ணி, குழந்தையும் கொடுத்துட்டு, அந்த புள்ளயை இங்க விட்டுட்டு அவர் மட்டும் வெளிநாட்டுக்கு போவாராம்.. இதுக்கு எதுக்கு இப்ப கல்யாணம் பண்ணனும்?? அந்த புள்ள கரெக்டா தான் கேக்குது.. போங்கடா நீங்களும்.. உங்க ஜாதக நமபிக்கையும்..

நல்ல புரிதலுடன் கூடிய அண்ணி ??
விக்ரம் & வேதா நீங்க ரெண்டு பேரும் பேசி ஒரு முடிவுக்கு வாங்க..
 
Kooru ketta oru amma kitta maatikittu muzhikkara vedha... what to do :(
 
Top