எனக்கே எனக்கா.. நீ எனக்கே எனக்கா.. பாட ராஜன் மஞ்சரியை ஐரோப்பாவுக்குள்ள கடத்திகிட்டு போயிருக்கணும்.. ??? இவன் குலுமணாலிக்குள்ள கடத்திட்டு வந்துருக்கான்.. ???As always superb video... Unga song selection la Kalyanam paartha feel
Gayathri appadithaan.... konjam adakki vaasikkalaame thavira muzhusa enga mararthu ?
Enakke enakkannu paada Rajan kadathikkitu vanthuttaan....manjariyai...
அதுக்கும் கோமதிமா என் பொண்ணு கேரளாதான போனா, நீ எப்படி மஞ்சரியை வெளிநாடு கூட்டிட்டு போவன்னு தடா போடும். ? ?எனக்கே எனக்கா.. நீ எனக்கே எனக்கா.. பாட ராஜன் மஞ்சரியை ஐரோப்பாவுக்குள்ள கடத்திகிட்டு போயிருக்கணும்.. ??? இவன் குலுமணாலிக்குள்ள கடத்திட்டு வந்துருக்கான்.. ???
அவங்க பொண்ணு சிங்கப்பூர் எல்லாம் போனாங்கள்ள.. அது பத்தாதா கோமதி அம்மாவுக்கு.. ???அதுக்கும் கோமதிமா என் பொண்ணு கேரளாதான போனா, நீ எப்படி மஞ்சரியை வெளிநாடு கூட்டிட்டு போவன்னு தடா போடும். ? ?
வைர செட் சீதா ! சும்மா விட முடியுமா ???இந்த காயத்ரி அடங்கவேமாட்டாளா