Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விண்மீன்களின் சதிராட்டம் - 21

Advertisement

பூங்கொத்து ஐடியா சூப்பர் அதையொத்த நிகழ்வுகளும் அருமை ?
பர்வதமா reaction காக waiting ?
:D... thanks seetha....
Perusa onnum reaction irukarthu avanga kitta ...she does not think it's very costly...
 
Fabulous ud akka:love:

Ninachen ragavan padu konjam kastam than!! Vedha kapathi vituta vikram ta!! Ana malini ta nala mati kitan!!! Malini is such a beautiful characterization entha ball nalum six than sema performance!! ? ? ?

Vikram payangarama establish akuran akka!! Flower bouquet sema lovely!!! Athulayum malini oda spontaneous photo clicks mass!!! Ithuku parvatham amma ethum problem panama iruntha seri!!!

Manju as usual naughty girl!!!

Thanks Raji ?

Glad to know Vikram is getting established, konjam kavalai aagiduchu... Malini Raghavan jodi munnadi Vikram Vedha establish aagaliyonnu ... ippa last couple of episodes, happy to see from comments that Vikram is getting some spotlight:D
Manjari track seekiram paarkalaam!
 
ராகவா உன் தம்பி பிள்ள பெத்துட்டு உன்னை வம்புல மாட்டி விட்டுட்டான்..... மயிலு எப்படி மலைரேக்குறதுன்னு உனக்கு தெரியாதா....

விக்ரம் வர வர too smart ஆகிட்டீங்க அப்போ கூட போக்கே சொந்த சரக்கு இல்லன்னு வேதா கண்டுபிடிகிட்டா.... ஆனாலும் அந்த பீல் செம.....

யாரு எப்படி போங்க நான் விஷயம் எனக்கு முக்கியம் மஞ்சு நீ புலச்சிப்பா மா.... ராஜி உன்னை நினைச்சா எனக்கு இப்போவே சிரிப்பா வருது.....

போக்கேக்கு பர்வதம் அம்மா cmt சொல்லவே இல்ல இன்னும் பையனும் அம்மாவும் பேசவே இல்ல.... அங்க தானே இருக்கு மெயின் ஸீன்.....
 
ராகவா உன் தம்பி பிள்ள பெத்துட்டு உன்னை வம்புல மாட்டி விட்டுட்டான்..... மயிலு எப்படி மலைரேக்குறதுன்னு உனக்கு தெரியாதா....

கால்ல பொத்துன்னு விழுந்துதான். இத்தனை வருஷ சர்வீஸ்ல இது தெரியாதா அவனுக்கு !:p:ROFLMAO:

விக்ரம் வர வர too smart ஆகிட்டீங்க அப்போ கூட போக்கே சொந்த சரக்கு இல்லன்னு வேதா கண்டுபிடிகிட்டா.... ஆனாலும் அந்த பீல் செம.....

வேதா bright student மா ! அவளை ஏமாத்த முடியுமா !

யாரு எப்படி போங்க நான் விஷயம் எனக்கு முக்கியம் மஞ்சு நீ புலச்சிப்பா மா.... ராஜி உன்னை நினைச்சா எனக்கு இப்போவே சிரிப்பா வருது.....
ராஜனுக்கும் ஒளிமையா தெரியுது எதிர்காலம்... ;)??
போக்கேக்கு பர்வதம் அம்மா cmt சொல்லவே இல்ல இன்னும் பையனும் அம்மாவும் பேசவே இல்ல.... அங்க தானே இருக்கு மெயின் ஸீன்.....
கரெக்ட். அடுத்த எபி விடாம படிங்க.... :)
 
மஞ்சு சான்ஸே இல்லை, என்ன அந்த உறவு முறை தான் கொஞ்சம் இடிக்கிறது, அதற்கு எப்போது விளக்கம் வரும்.
 
மஞ்சு சான்ஸே இல்லை, என்ன அந்த உறவு முறை தான் கொஞ்சம் இடிக்கிறது, அதற்கு எப்போது விளக்கம் வரும்.
:D innum konjam chapters pona uravu murai patri puriyum
 
Top